Monday, November 24, 2025

விசா மாற்றம்: கனடாவுக்குச் செல்ல விரும்புவோருக்கு முக்கிய செய்தி!

கனடாவில் வெளிநாட்டு விசா வழங்கும் நடைமுறைகளில் சில இறுக்கமான மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக கனேடிய தொழில்வாய்ப்பு மற்றும் சமூக அபிவிருத்தி நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் விளைவாக, ஆவணங்களைச் சமர்ப்பிக்கும் தேவை சுமார் 50% வரை குறைக்கப்பட்டுள்ளதாம்.

அதுமட்டுமின்றி, 2024 ஆம் ஆண்டுக்குப் பிறகு வெளிநாடுகளில் இருந்து கனடாவுக்கு வேலைக்காகச் செல்பவர்களுக்கு வழங்கப்படும் தற்காலிக விசா நடைமுறைகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நடைமுறை மாற்றங்களால், தற்போது விசாவுக்கு விண்ணப்பிப்பவர்களின் மொத்த எண்ணிக்கை சற்றுக் குறைவடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், கனடாக் குடிமக்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்வதற்காகவே அரசாங்கம் இந்தக் கொள்கையை இறுக்கமாகப் பின்பற்றுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த முக்கிய மாற்றங்கள் குறித்து மேலும் விரிவாக ஆய்வு செய்வதற்காக ஐபிசி தமிழின் ‘சமகாலம்’ நிகழ்ச்சி இந்த விடயத்தை ஆராய்கின்றது.

The Canadian government has introduced changes to its foreign visa procedures, leading to a 50% reduction in documentation requirements, as reported by the Canadian employment and social development agency. The new rules also include tightened temporary visa procedures for foreign workers entering Canada after 2024, which has reportedly resulted in a decrease in visa applications. These measures are being implemented with the aim of ensuring job security for Canadian citizens.

Hot this week

பாசிக்குடா கடலில் நீராட சென்றவர் மாயம்

கல்குடா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாசிக்குடா கடற்கரையில் நீராடச் சென்ற நபரொருவர் அலைகளில்...

ஜனாதிபதி அனுர குமாரவின் பிறந்த நாள் இன்று

இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் 57 ஆவது பிறந்தநாள் இன்று (24)...

சரிகமப இறுதிச்சுற்று; இலங்கை இளைஞனுக்கு இரண்டாம் இடம்

இந்தியாவின் தமிழ்நாட்டின் முன்னணி இசைப் போட்டியான ஜீ தமிழ் ‘சரிகமப’ நிகழ்ச்சியின்...

குடும்பத்தை அழித்து தந்தை தற்கொலை

இந்தியாவில் குடும்பப் பிரச்சினைகள் காரணமாக ஒருவர் தனது மனைவி மற்றும் இரண்டு...

யாழ் பருத்தித்துறை வைத்தியசாலையில் இரவு களவரம்

யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்குள் கத்தியுடன் அத்துமீறி நுழைந்த நபர் ஒருவர்...

Topics

மிதிகம வர்த்தகர் உட்பட 7 பேரைக் கொல்ல திட்டமிட்டவர் கைது

மிதிகம பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவர் உட்பட ஏழு பேரை கொலை செய்யத்...

பேருந்துகளில் வங்கி அட்டை கட்டணம் இன்று முதல் ஆரம்பம்

பயணிகள் பேருந்துகளில் பயணிக்கும் போது பயணச்சீட்டுகளை கொள்வனவு செய்வதற்கு வங்கி அட்டைகள்...

முச்சக்கர வண்டி மீது மரம் விழுந்து ஒருவர் பலி

மாவனெல்லை - ரம்புக்கனை வீதியின் தலகொல்ல பகுதியில் நேற்று (23) இடம்பெற்ற...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img