Monday, November 10, 2025

இலங்கையின் கல்வித்துறை; புதிய கட்டம்!

குடிமை உணர்வு மற்றும் ஜனநாயக விழுமியங்களை மாணவர்களிடையே வளர்ப்பதில் அரசின் பங்கை வலியுறுத்தி, பாடசாலைப் பாடத்திட்டத்தில் சட்டத்தைப் பாடமாக அறிமுகப்படுத்துமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (Bar Association of Sri Lanka) அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவுக்குக் கடிதம் ஒன்றையும் சங்கம் அனுப்பியுள்ளது.

பாடசாலைகளில் சட்டம்

ஆரம்பக் கல்வி வகுப்புகளிலேயே சட்டத்தை ஒரு கட்டாயப் பாடமாகவும், உயர் வகுப்புகளில் ஒரு விருப்பப் பாடமாகவும் அறிமுகப்படுத்த வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முன்மொழிந்துள்ளது.

உலகில் பல நாடுகள் ஏற்கனவே பாடசாலைகளில் சட்டம் கற்பிப்பதாகவும், இலங்கையின் சூழலுக்கு ஏற்ற ஒரு பாடத்திட்டத்தை உருவாக்குவதற்கு கல்வி அமைச்சுக்கு ஆதரவு வழங்கத் தயாராக இருப்பதாகவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளது.

சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய மற்றும் செயலாளர் சதுர கல்ஹேன ஆகியோர் இந்தக் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

Hot this week

DRIVERS NEEDED

LCP DISTRIBUTOR DRIVERS NEEDED IMMEDIATE Salary starts 50,000 0778738919 WhatsApp your CV

கொழும்பில் தம்பதியர் மோசடி; ஆபாச காணொளிகள் இணையத்தில்!

கொழும்பு, ராஜகிரியவின் வெலிக்கடை பகுதியில், வயது வந்தவர்கள் மட்டுமே பார்க்கக்கூடிய ஆபாச...

ஓரின சேர்க்கையின் உச்சம்; குழந்தையை கொன்ற கொடூர தாய்!

தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 5 மாத பச்சிளம் குழந்தை, தாயாலும் அவரது...

போலி சட்டத்தரணி கைது; மட்டக்களப்பு நீதிமன்றத்தில் பரபரப்பு

மட்டக்களப்பு நீதிமன்ற வளாகத்தில், ஆண் சட்டத்தரணிகள் அணியும் ஆடையை அணிந்து, தான்...

சுகாதாரத் துறையில் டிஜிட்டல் மாற்ற ஆய்வு!

இலவச சுகாதாரத் துறையை டிஜிட்டல் முறையில் மாற்றுவதற்கான வழிகாட்டுதல் குழுவை நிறுவுவதற்கான...

Topics

ஹெரோயின் கடத்தல்; விழுங்கிய பொதி மீட்பு!

மட்டக்களப்பு ஏறாவூரில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட நிலையில் 2040 மில்லி கிராம்...

யாழில் 29 வயது இளைஞன் பரிதாபமான உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் வலிப்பு ஏற்பட்ட இளைஞன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று...

1818 துரித இலக்கத்திற்கு 800 முறைப்பாடுகள் பதிவு!

போதைப்பொருள் கடத்தல் தொடர்பாகத் தகவல் வழங்குவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட 1818 தொலைபேசி இலக்கத்துக்கு...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img