Wednesday, September 3, 2025

இடியுடன் கூடிய மழை!

இன்று (25) பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

தீவின் பிற பகுதிகளில் பெரும்பாலும் மழை இல்லாத வானிலை நிலவும் என வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

Hot this week

மீண்டும் டெங்கு வைரஸ் தீவிரமடைந்துள்ளது!

இந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில், இலங்கை முழுவதும் 36,708 டெங்கு...

முன்னாள் போராளி சடலமாக மீட்பு!

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டானில் வசித்து வந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த போராளியான...

2 கிலோ ஹெரோயினுடன் சந்தேக நபர் கைது!

வலஸ்முல்ல பகுதியில் 2 கிலோ 755 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒரு...

புகையிரதம் மோதி பெண் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம், கொடிகாமம் பகுதியில் இன்று (3) இடம்பெற்ற ரயில் விபத்தில் பெண்...

நடிகை ஒலிவியாவை கவர்ந்த இலங்கை உணவு!

பிரபல ஹொலிவுட் நடிகையான ஒலிவியா கோல்மேன், இலங்கையின் உணவுகள் தனக்கு மிகவும்...

Topics

Vacancy Delivery Boys

LCP DISTRIBUTOR Delivery Boys Experience in goods delivery service are welcome Age...

பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட மருத்துவர் உயிரிழப்பு; துயரத்தில் குடும்பம்!

இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் பணிபுரிந்த 32 வயதான பெண் வைத்தியர் பி.மதரா...

Sky Guardians Wants

🇱🇰 *ශ්‍රී ලංකා ගුවන් හමුදාවේ බඳවා ගැනීම්* 🔹 වවුනියාව දිස්ත්‍රික්කය...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img