Monday, September 1, 2025

ஐந்து வாகனங்கள் மோதி கோர விபத்து!

கொழும்பு – திருகோணமலை பிரதான வீதியில், தம்புள்ளை, போஹோரன்வெவ பகுதியில் ஐந்து வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பிலிருந்து தம்புள்ளை நோக்கிச் சென்ற மூன்று வாகனங்களும், தம்புள்ளையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ஒரு லொறி மற்றும் ஒரு கார் ஆகியன மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்புள்ளை போலீசார் முன்னெடுத்துள்ளனர்.

Hot this week

லாஃப்ஸ் எரிவாயுவின் புதிய விலை

செப்டம்பர் மாதத்திற்கான லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை...

ரூ.5 லட்சத்தை ரூ.10 லட்சமாக மாற்றும் அஞ்சல் அலுவலகத் திட்டம்!

அஞ்சல் நிலையங்களில் வழங்கப்படும் வைப்பு நிதித் திட்டங்கள், வழக்கமான வங்கி சேமிப்புக்...

மறந்துபோன கடவுச்சொற்களை எளிதாகக் கண்டறிய வேண்டுமா? இதோ ஒரு எளிய வழி!

சமூக ஊடகங்கள் இன்றைய வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாக மாறிவிட்டன. பல...

பூநகரி பிரதேச செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்: வீதியை புனரமைக்கக் கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்

கிளிநொச்சி - பூநகரி கௌதாரி முனை வெட்டுக்காடு பிரதான வீதியை புனரமைக்கக்...

விசேட அதிரடிப்படையினரின் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த ஒருவர் உயிரிழப்பு

கப்பறைக்கல்லா, அநுராதபுரம் பகுதியில் விசேட அதிரடிப்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து யாழ்....

Topics

பொலன்னறுவையில் துயரம்: மரக்குற்றி எடுக்கச் சென்றவர் யானை தாக்கி பலி!

பொலன்னறுவை, அரலகங்வில, கனிவியாகல பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக...

கனரக வாகன ஓட்டுனர்கள் vacancy

கனரக வாகன ஓட்டுனர்கள் தேவை. வவுனியாவில் அமைந்துள்ள வேலைத்தளமொன்றிற்கு, 30 வயதிற்கு மேற்பட்ட அனுபவம்...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img