Wednesday, September 3, 2025

இன்றைய வானிலை

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்கள், அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

சப்ரகமுவ மாகாணம் மற்றும் நுவரெலியா, கண்டி மாவட்டங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான மழை பெய்யக்கூடும்.

அத்துடன், வடமேல் மாகாணத்திலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் சிறிய அளவில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவுப் பகுதிகள், வடக்கு, வடமத்திய, மேல், வடமேல் மாகாணங்கள், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் மணிக்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது மின்னல் மற்றும் பலத்த காற்றினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்ப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த வருடம் ஓகஸ்ட் 28-ஆம் திகதி முதல் செப்டெம்பர் 7-ஆம் திகதி வரை சூரியன் இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது.

அதற்கமைய, இன்று (29) நண்பகல் 12.11 அளவில் குமுழமுனை, பட்டிநத்தம்பொரே, ஆலங்குளம், தண்ணீரூற்று, வற்றாப்பளை மற்றும் முல்லைத்தீவு ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.

 

The Department of Meteorology has forecast rain and strong winds for several parts of Sri Lanka. Frequent rainfall is expected in the Western, Sabaragamuwa, and Central provinces, as well as in Galle and Matara districts. Some areas, including Sabaragamuwa, Nuwara Eliya, and Kandy, may experience over 50mm of rain. Strong winds are also expected in various regions. Additionally, the sun will be directly overhead parts of the country from August 28 to September 7, specifically over areas like Kumulamunai and Mullaitivu today at 12:11 PM.

Hot this week

மீண்டும் டெங்கு வைரஸ் தீவிரமடைந்துள்ளது!

இந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில், இலங்கை முழுவதும் 36,708 டெங்கு...

முன்னாள் போராளி சடலமாக மீட்பு!

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டானில் வசித்து வந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த போராளியான...

2 கிலோ ஹெரோயினுடன் சந்தேக நபர் கைது!

வலஸ்முல்ல பகுதியில் 2 கிலோ 755 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒரு...

புகையிரதம் மோதி பெண் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம், கொடிகாமம் பகுதியில் இன்று (3) இடம்பெற்ற ரயில் விபத்தில் பெண்...

நடிகை ஒலிவியாவை கவர்ந்த இலங்கை உணவு!

பிரபல ஹொலிவுட் நடிகையான ஒலிவியா கோல்மேன், இலங்கையின் உணவுகள் தனக்கு மிகவும்...

Topics

மீண்டும் டெங்கு வைரஸ் தீவிரமடைந்துள்ளது!

இந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில், இலங்கை முழுவதும் 36,708 டெங்கு...

முன்னாள் போராளி சடலமாக மீட்பு!

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டானில் வசித்து வந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த போராளியான...

2 கிலோ ஹெரோயினுடன் சந்தேக நபர் கைது!

வலஸ்முல்ல பகுதியில் 2 கிலோ 755 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒரு...

புகையிரதம் மோதி பெண் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம், கொடிகாமம் பகுதியில் இன்று (3) இடம்பெற்ற ரயில் விபத்தில் பெண்...

நடிகை ஒலிவியாவை கவர்ந்த இலங்கை உணவு!

பிரபல ஹொலிவுட் நடிகையான ஒலிவியா கோல்மேன், இலங்கையின் உணவுகள் தனக்கு மிகவும்...

Vacancy Delivery Boys

LCP DISTRIBUTOR Delivery Boys Experience in goods delivery service are welcome Age...

பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட மருத்துவர் உயிரிழப்பு; துயரத்தில் குடும்பம்!

இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் பணிபுரிந்த 32 வயதான பெண் வைத்தியர் பி.மதரா...

Sky Guardians Wants

🇱🇰 *ශ්‍රී ලංකා ගුවන් හමුදාවේ බඳවා ගැනීම්* 🔹 වවුනියාව දිස්ත්‍රික්කය...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img