Monday, November 10, 2025

இலஞ்சம் பெற்ற 49 பேர் கைது!

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் தகவல்படி, இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களில், இலஞ்சம் பெற்ற சம்பவங்களுடன் தொடர்புடைய 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் காலப்பகுதியில், இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு 3,937 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் 72 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் 39 சுற்றிவளைப்புகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன.

அதிகம் இலஞ்சம் பெற்ற சம்பவங்கள் பொலிஸ் திணைக்களத்தில் பதிவாகியுள்ளதாகவும், இதுவரை 17 பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதி அமைச்சு, சுகாதார அமைச்சு, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், இலங்கை போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் பிரதேச செயலகங்கள் போன்ற அரச நிறுவனங்களில் பணியாற்றியவர்களும் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவதாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

மேலும், கடந்த சில மாதங்களில் இலஞ்ச வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட 27 பேரை நீதிமன்றங்கள் குற்றவாளிகளாக அடையாளம் கண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The Bribery and Corruption Investigation Commission has reported that 49 people were arrested for bribery-related offenses in the first seven months of this year. During this period, the commission received 3,937 complaints, leading to 72 raids, 39 of which were successful. The highest number of bribery incidents were recorded in the police department, with 17 officers arrested. Other government institutions involved include the Ministries of Justice and Health, the Immigration and Emigration Department, the Sri Lanka Transport Commission, and various divisional secretariats. The report also notes that 27 individuals have been found guilty in bribery cases during this period.

Hot this week

DRIVERS NEEDED

LCP DISTRIBUTOR DRIVERS NEEDED IMMEDIATE Salary starts 50,000 0778738919 WhatsApp your CV

கொழும்பில் தம்பதியர் மோசடி; ஆபாச காணொளிகள் இணையத்தில்!

கொழும்பு, ராஜகிரியவின் வெலிக்கடை பகுதியில், வயது வந்தவர்கள் மட்டுமே பார்க்கக்கூடிய ஆபாச...

ஓரின சேர்க்கையின் உச்சம்; குழந்தையை கொன்ற கொடூர தாய்!

தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 5 மாத பச்சிளம் குழந்தை, தாயாலும் அவரது...

போலி சட்டத்தரணி கைது; மட்டக்களப்பு நீதிமன்றத்தில் பரபரப்பு

மட்டக்களப்பு நீதிமன்ற வளாகத்தில், ஆண் சட்டத்தரணிகள் அணியும் ஆடையை அணிந்து, தான்...

சுகாதாரத் துறையில் டிஜிட்டல் மாற்ற ஆய்வு!

இலவச சுகாதாரத் துறையை டிஜிட்டல் முறையில் மாற்றுவதற்கான வழிகாட்டுதல் குழுவை நிறுவுவதற்கான...

Topics

ஹெரோயின் கடத்தல்; விழுங்கிய பொதி மீட்பு!

மட்டக்களப்பு ஏறாவூரில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட நிலையில் 2040 மில்லி கிராம்...

யாழில் 29 வயது இளைஞன் பரிதாபமான உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் வலிப்பு ஏற்பட்ட இளைஞன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று...

1818 துரித இலக்கத்திற்கு 800 முறைப்பாடுகள் பதிவு!

போதைப்பொருள் கடத்தல் தொடர்பாகத் தகவல் வழங்குவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட 1818 தொலைபேசி இலக்கத்துக்கு...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img