Saturday, September 6, 2025

போலி இலக்கத் தகடுடன் கார் ஓட்டிய பெண் வைத்தியர் கைது!

கண்டி நகரில், போலி இலக்கத் தகடுகள் பொருத்தப்பட்ட கார் ஒன்றை ஓட்டி வந்த 48 வயதுடைய பெண் வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என கண்டி பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட வைத்தியர், அந்தக் கார் தனது கணவருக்குச் சொந்தமானது என்று பொலிஸாரிடம் கூறியுள்ளார். விசாரணையின் போது, அந்தக் காருக்கு எந்த ஆவணங்களும் அவரிடம் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

மேலும், காரில் பொருத்தப்பட்டிருந்த இலக்கத் தகடுகள் அவரது கணவரின் சகோதரரின் காருக்குச் சொந்தமானது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

A 48-year-old female doctor was arrested in Kandy for driving a car with a fraudulent license plate. The doctor, who claimed the car belonged to her husband, could not produce any documents for the vehicle. An investigation by the Kandy Crimes Division revealed that the license plate on the car belonged to her brother-in-law’s vehicle.

Hot this week

முடிக்கு ஹேர் கலரிங் எத்தனை முறை செய்யலாம்..?

தனக்குள் ஒரு மாற்றம் வேண்டும் என்றாலே பெரும்பாலானோர் ஹேர் கட் செய்கிறார்கள்....

ஐ லவ் யூ’ கூறியதால் வந்த வினை; 15 வயது மாணவனுக்கு அதிர்ச்சி கொடுத்த பெண்!

இந்தியாவின் ஆந்திர மாநிலம், விஜயவாடாவைச் சேர்ந்த 15 வயதுச் சிறுவன் ஒருவன்,...

பெக்கோ சமனின் மனைவி எடுத்துள்ள தீர்மானம்!

பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர் 'பெக்கோ...

3 குழந்தைகளை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற தந்தை

இந்தியாவின் ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம், எர்ரகொண்டபாலையம் மண்டலம், பெத்தபொயபள்ளையைச் சேர்ந்த...

இலங்கையில் போதைப்பொருள் தொழிற்சாலை!

இலங்கையில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையத்தை நடத்துவதற்காக இரண்டு பாகிஸ்தானியர்கள் நாட்டிற்குள்...

Topics

விஷம் அருந்திய கணவன்; காதல் மனைவி கொடுத்த ட்விஸ்ட்!

களுத்துறையில், குடும்பத் தகராறு காரணமாக விஷம் அருந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 23...

எல்ல பேருந்து விபத்து; ஒருவர் கைது!

எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் 15...

அதிகபட்ச அரிசி விலையை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை!

நுகர்வோர் விவகார அதிகாரசபை 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான காலப்பகுதியில்,...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img