Friday, September 5, 2025

ஐ லவ் யூ’ கூறியதால் வந்த வினை; 15 வயது மாணவனுக்கு அதிர்ச்சி கொடுத்த பெண்!

இந்தியாவின் ஆந்திர மாநிலம், விஜயவாடாவைச் சேர்ந்த 15 வயதுச் சிறுவன் ஒருவன், இன்ஸ்டாகிராமில் அறிமுகமான பெண் ஒருவருடன் காணொளிகளைப் பரிமாறிக்கொண்டிருந்தான். அண்மையில், அந்தப் பெண் ‘ஐ லவ் யூ’ எனச் செய்தியனுப்ப, சிறுவன் ‘ஐ லவ் யூ டூ’ எனப் பதிலளித்துள்ளான்.

மறுநாள், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அச்சிறுவனின் தொலைபேசிக்கு அழைப்பு விடுத்துள்ளார். ‘இன்ஸ்டாகிராமில் சந்தித்த பெண்ணிடம் நீங்கள் ‘ஐ லவ் யூ’ என்று சொல்வீர்களா? இந்தச் செய்தியை அறிந்த அப்பெண்ணின் கணவர் எனக்கு அழைப்பு விடுத்து, மைலாவரம் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நீங்கள் உடனடியாக அங்கு வர வேண்டும்’ என மிரட்டியுள்ளார்.

இதனால் பயந்துபோன சிறுவன், தான் என்ன சொன்னாலும் செய்வேன் என்று கூறினான். இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்ட அந்த நபர், ஆன்லைன் மூலம் சிறுவனிடமிருந்து 11,000 ரூபாய் பறித்துள்ளார்.

சைபர் குற்றவாளிகள் இப்போது டிஜிட்டல் கைதுகள் மூலம் மக்களை அச்சுறுத்துவதோடு, இது போன்ற புதிய தந்திரங்களைப் பயன்படுத்தி பணம் பறிப்பதாகப் பொலிஸார் எச்சரித்துள்ளனர். பொதுமக்கள் இத்தகைய மோசடிகள் குறித்து மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும்.

In a new type of cyber fraud, a 15-year-old boy from Vijayawada, Andhra Pradesh, was blackmailed after exchanging “I love you” messages with a woman he met on Instagram. A man claiming to be the woman’s husband called the boy, threatening to file a police complaint unless he came to the police station. Frightened, the boy agreed to pay whatever was demanded, and the scammer extorted ₹11,000 from him online. Police warn that cybercriminals are now using new tactics like fake “digital arrests” to extort money from unsuspecting individuals.

Hot this week

முடிக்கு ஹேர் கலரிங் எத்தனை முறை செய்யலாம்..?

தனக்குள் ஒரு மாற்றம் வேண்டும் என்றாலே பெரும்பாலானோர் ஹேர் கட் செய்கிறார்கள்....

பெக்கோ சமனின் மனைவி எடுத்துள்ள தீர்மானம்!

பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர் 'பெக்கோ...

3 குழந்தைகளை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற தந்தை

இந்தியாவின் ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம், எர்ரகொண்டபாலையம் மண்டலம், பெத்தபொயபள்ளையைச் சேர்ந்த...

இலங்கையில் போதைப்பொருள் தொழிற்சாலை!

இலங்கையில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையத்தை நடத்துவதற்காக இரண்டு பாகிஸ்தானியர்கள் நாட்டிற்குள்...

விஷம் அருந்திய கணவன்; காதல் மனைவி கொடுத்த ட்விஸ்ட்!

களுத்துறையில், குடும்பத் தகராறு காரணமாக விஷம் அருந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 23...

Topics

எல்ல பேருந்து விபத்து; ஒருவர் கைது!

எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் 15...

அதிகபட்ச அரிசி விலையை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை!

நுகர்வோர் விவகார அதிகாரசபை 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான காலப்பகுதியில்,...

இன்றைய வானிலை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், அத்துடன் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img