Tuesday, September 9, 2025

யாழ்ப்பாணத்தில் வாள் வெட்டு; ஒருவர் படுகாயம்!

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலட்டிச் சந்தியில் இன்று காலை இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஒருவர் மீது, வேன் ஒன்றில் வந்தவர்கள் இந்த வாள்வெட்டுத் தாக்குதலை நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்த கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த அந்த இளைஞன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

____________________________________________________________________

An individual was injured in a sword attack that took place this morning at Kaladdi Junction in the Jaffna police division. The victim, a young man from Kondavil, was on a motorcycle when a group of people in a van attacked him before fleeing the scene. The injured man has been admitted to Jaffna Teaching Hospital for treatment. Jaffna police are conducting further investigations into the incident.

Hot this week

பெற்றோர், பாதுகாவலர் பாதுகாப்பு சட்டத்தை உருவாக்க அமைச்சரவை அனுமதி!

இலங்கையில் மாற்று வழிப் பாதுகாப்புத் தேவையுள்ள அனைத்துப் பிள்ளைகளையும் உள்ளடக்கியதாக, பெற்றோர்...

vacancy parcel packing

*வவுனியாவில் வேலைவாய்ப்பு* வவுனியாவில் ஹாட்வெயார் பொருட்களை விநியோகிக்கும் 🪏🪚🔩⚒️🪛🔧🛠️ *SNR MARKETING* 🔌🧰🔨⚙️⛓️🔫🚿 நிறுவனத்திற்கு விநியோகிக்க தயார் நிலையில்...

அம்பலாங்கொடையில் துப்பாக்கிச் சூடு!

அம்பலாங்கொடை - ஹீனட்டிய பிரதான வீதியில் இன்று (9) துப்பாக்கிச் சூடு...

கொழும்பிலிருந்து சென்ற தமிழ் இளைஞன் கொடூரத் தாக்குதலுக்கு உள்ளாகி சடலமாக மீட்பு!

கொழும்பிலிருந்து வெலிமடை செல்லும் பேருந்தில் பயணித்த ஒரு இளைஞன் தவறான இடத்தில்...

Salesperson Work

LCP DISTRIBUTOR Salesperson Age below 35 Vavuniya Salary 45,000 0778738919

Topics

யாழ்ப்பாணத்தில் சகோதரனுக்கு உதவச் சென்றவர் மரணம்!

யாழ்ப்பாணத்தில், தனது சகோதரனின் வீட்டுக் கூரை வேலை செய்துகொண்டிருந்த ஒருவர் கீழே...

இரட்டைக் கொலைச் சம்பவம்; மூவர் கைது!

கடந்த ஜூன் மாதம் 24ஆம் திகதி மித்தெனிய பொலிஸ் பிரிவின் தேக்கவத்த...

மின் கட்டணத் திருத்தம் தொடர்பில் விசேட அறிவிப்பு!

எதிர்வரும் மூன்று மாதங்களுக்கான மின்சார கட்டண திருத்தம் தொடர்பான பரிந்துரைகள், இலங்கை...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img