Wednesday, September 10, 2025

நாட்டில் பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (10) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், முல்லைத்தீவு மாவட்டத்திலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில இடங்களில் 50 மில்லிமீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும்போது பலத்த காற்றும், மின்னல் தாக்கங்களும் ஏற்பட வாய்ப்புள்ளதால், அதனால் ஏற்படும் அபாயங்களைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

______________________________________________________________________

The Department of Meteorology has forecast rain for several provinces in Sri Lanka, including Western, Sabaragamuwa, and North Western, as well as the Galle, Matara, Kandy, and Nuwara Eliya districts. Additionally, rain or thunderstorms are expected in the Eastern and Uva provinces and Mullaitivu district after 1:00 PM. Some areas may receive moderate to heavy rainfall of over 50 mm. The public is advised to take precautions against strong winds and lightning during thunderstorms.

Hot this week

மருத்துவ சேவைக்கு இடையூறு – வைத்தியசாலை வைத்தியர் கைதான பரபரப்பு!

கண்டி, தெல்தெனிய மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் ஒருவர், சக மருத்துவர்கள் மற்றும்...

பொலிஸ் வலைவீச்சை உடைத்த ஹெரோயின் பெண் – தப்பிய சம்பவம் பரபரப்பு!

ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட பெண் ஒருவர், காவல்துறை நிலையத்திலிருந்து தப்பிச்...

vacancy Rider

Koombiyo Delivery Vacancies Available position: Rider Basic Salary: 40000 Have more allowance For...

ரஷ்யாவில் புற்றுநோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிப்பு – “என்டோரோமிக்ஸ்” வெற்றிகரமாக சோதனை!

ரஷ்ய விஞ்ஞானிகள், 'என்டோரோமிக்ஸ்' என்று பெயரிடப்பட்ட புற்றுநோய் தடுப்பூசி ஒன்றை வெற்றிகரமாக...

வாகன விபத்தில் குழந்தை, மாணவன் உட்பட நால்வர் உயிரிழப்பு!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்த வாகன விபத்துகளில் 11 மாத குழந்தை...

Topics

யாழில் பெண் நாய்களை பிடித்து ஒப்படைப்போருக்கு சன்மானம் – புதிய அறிவிப்பு!

யாழ்ப்பாணம், நல்லூர் பிரதேச சபை ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி,...

அயல்வீட்டு தகராறு கொலையில் முடிந்தது – பெரியநீலாவணையில் பரபரப்பு!

அம்பாறை மாவட்டத்தில் உள்ள பெரியநீலாவணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மருதமுனைப் பகுதியில்,...

இலங்கையில் மின்சார கட்டணம் மீண்டும் உயருமா? புதிய பரிந்துரை வெளியாகிறது!

இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) வெளியிட்ட தகவலின்படி, 2025 ஆம்...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img