Saturday, September 13, 2025

யாழ்ப்பாணத்தில் பரிதாபமாகப் பிரிந்த உயிர்!

யாழ்ப்பாணம், மானிப்பாய், நவாலி தெற்கு பகுதியில் பிறந்து நான்கு நாட்களே ஆன ஆண் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

குறித்த குழந்தை கடந்த 07ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிறந்துள்ளது. பிறந்து நான்கு நாட்களுக்குப் பிறகு குழந்தை திடீரென உயிரிழந்துள்ளது.

குழந்தையின் சடலம், உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. பிறந்து சில நாட்களிலேயே குழந்தை உயிரிழந்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

_______________________________________________________________________

A four-day-old baby boy died tragically in the Manipay area of Jaffna. The baby was born at the Jaffna Teaching Hospital on the 7th of this month. The infant’s sudden death has caused great sorrow, and the body has been placed at the hospital for an autopsy to determine the cause of death.

Hot this week

பெண் மருத்துவருக்கு மைத்துனி செய்த மோசமான செயல்

சுகாதார அமைச்சினால் புதிதாக விசேட மருத்துவராக நியமிக்கப்பட்ட பெண் மருத்துவர் ஒருவருக்கு...

அதிக விலைக்கு அரிசி விற்றவருக்கு நடந்த சம்பவம்!

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை...

சித்தப்பாவால் சீரழிக்கப்பட்ட சிறுமி நீதிமன்றில் தாயார் கூறிய அதிர்ச்சி!

மட்டக்களப்பில் சிறுமி ஒருவரை தகாதமுறைக்கு உட்படுத்தியதுடன், அந்த வழக்குக்குச் சாட்சியமளிக்கவிருந்த தாயாரை...

Clerical Assistant vacancy

வேலைவாய்ப்பு தரணிக்குளம் fosdoo கட்டிடத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட BEETA CAMPUS கல்வி நிலையத்திற்கு...

பொரளை துப்பாக்கிச் சூடு சந்தேகநபர் கைது!

பொரளை பொலிஸ் பிரிவில் உள்ள சஹஸ்புர சிறிசர உயன விளையாட்டு மைதானத்தில்...

Topics

இன்றைய வானிலை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா...

கமல், ரஜினியுடன் இணைந்து நடிக்க இருப்பது அதிகாரப்பூர்வமாக உறுதி!

நடிகர் கமல்ஹாசன் நடிகர் ரஜினிகாந்த்துடன் இணைந்து நடிக்கவுள்ளதை உறுதி செய்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img