ஒரே இளைஞனால் தாயும், மகளும் கர்ப்பமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டானி ஸ்விங்ஸ் என்ற பெண் தனது பதின்ம வயதில் ஜேட் என்ற மகளைப் பெற்றெடுத்தார். ஜேடின் தந்தையிடமிருந்து பிரிந்த பிறகு, 44 வயதான டானி, நிக்கோலஸ் யார்டி என்ற இளைஞருடன் பழகி உறவில் ஈடுபட்டார். இந்த மூவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். அப்போது, ஜேடும் நிக்கோலஸும் நெருக்கமாகி காதலிக்கத் தொடங்கினர்.
இதன் விளைவாக, தாயும், மகளும் ஒரே நேரத்தில் கர்ப்பமடைந்தனர். அவர்கள் இதை @xojadeteen என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் ஒரு வீடியோவாகப் பகிர்ந்தனர். அந்த வீடியோவில், “என் அம்மாவும், நானும் ஒரே ஆணால் கர்ப்பமாக இருக்கிறோம். எங்கள் குழந்தைகள் ஒரு வார இடைவெளியில் பிறக்கப் போகிறார்கள். நான் இப்போது 34 வார கர்ப்பிணி” என்று மகள் கூறுகிறார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருவதால், பலரும் இது குறித்து பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
This article tells the shocking story of a mother and daughter who both became pregnant by the same man, who was the mother’s boyfriend. The daughter shared a video on her Instagram account announcing their pregnancies, which went viral and sparked a lot of discussion online.