Tuesday, November 4, 2025

பேருந்தில் இருந்து விழுந்து இளைஞர் பலி

பேருந்தில் இருந்து தவறி விழுந்ததில் ஓர் இளைஞர் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்தச் சம்பவம் கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உருத்திரபுரம் வீதியில் நேற்று (18) இரவு இடம்பெற்றுள்ளது.

அறிவியல் நகர் திசையிலிருந்து உருத்திரபுரம் திசை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பேருந்தில் இருந்து குறித்த நபர் தவறி விழுந்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர், உடனடியாக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் உருத்திரபுரத்தைச் சேர்ந்த 26 வயதான இளைஞர் எனத் தெரியவந்துள்ளது. அவரது சடலம் தற்போது கிளிநொச்சி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. ஆடைத் தொழிற்சாலையின் ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்திலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி பொலிஸார் இந்தச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

A young man died after he fell from a bus in Kilinochchi. The 26-year-old, a resident of Uruthirapuram, was a passenger on a bus travelling towards Uruthirapuram when the accident occurred. He was taken to the hospital but succumbed to his injuries. The bus driver has been arrested, and the police are conducting further investigations.

Hot this week

DELIVERY RIDERS Vacancy

📢 VACANCY ANNOUNCEMENT – DELIVERY RIDERS (Koombiyo Delivery) Koombiyo Delivery...

திருமண ஏமாற்றில் பாலியல் பலாத்காரம் ; அதிர்ச்சி!

திருமணம் செய்வதாக ஏமாற்றி பெண்ணை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில்...

Office Assistant – Female Vacancy

வவுனியா நகரில் நிறுவனம் ஒன்றில் வேலை வாய்ப்பு Office Assistant - Female Graphic...

யாழில் கோர விபத்து – இடத்திலேயே உயிரிழந்த இளைஞன்!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலதிக விசாரணை தெல்லிப்பழை...

மாணவியை துஸ்பிரயோகம் செய்த பேராசிரியர; பிரதமரின் அதிர்ச்சி வெளிப்பாடு!

விரிவுரையாளர் ஒருவர் தனது விடுதியில் மாணவி ஒருவரை தடுத்து வைத்து பாலியல்...

Topics

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருள் வலையம் அம்பலம் – 6 பேர் பிடியில்!

யாழ்ப்பாணத்தில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர் உள்ளிட்ட...

பாடசாலை நேர நீட்டிப்பு தீர்மானத்திற்கு கடும் எதிர்ப்பு!

பாடசாலை நேரத்தை அரை மணிநேரமாக அதிகரிக்கும் தீர்மானத்தை ரத்து செய்ய அரசாங்கத்திற்கு...

WhatsApp ஊடான நிதி மோசடிகள் அதிகரிப்பு!

WhatsApp வழியாக பணம் கோரும் மோசடி தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக குற்றப்...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img