Sunday, September 21, 2025

கள்ளக்காதலுக்கு தீர்ப்பு: நாயை ஏவி பழிதீர்த்த கணவன்!

துரைப்பாக்கம் சென்னையை அடுத்த கண்ணகி நகரை சேர்ந்தவர் நாகராஜன் (30 வயது)

இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 32 வயது இளைஞர் ஒருவரின் மனைவிக்கும் இடையே நீண்ட நாள் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. பின்னர் அது காதலாக மாறிய நிலையில், இருவரும் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளனர் எனக் கூறப்படுகிறது.

அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துத் தங்களது விருப்பங்களை நிறைவேற்றி வந்திருக்கிறார்கள். இது அந்த இளைஞருக்குத் தெரியவந்த நிலையில், குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. அத்துடன் நாகராஜனுக்கும் அந்த இளைஞருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இந்த விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட சண்டையில் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தனது மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த நாகராஜனைத் தன் வீட்டில் வளர்த்து வந்த நாயை ஏவி கடிக்க வைத்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த நாகராஜன் சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக கண்ணகி நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

A man in Chennai, India, was allegedly attacked and bitten by a dog after the dog’s owner found out he was having an affair with his wife. The injured man was admitted to the hospital, and police have registered a case and are investigating the incident.

Hot this week

கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சிக்கல்!

பண்டாரநாயக்க விமான நிலையத்தில் கணினி அமைப்பு செயலிழப்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்,...

யாழ் வைத்தியசாலையில் அனைவரையும் நெகிழ வைத்த அதிசய பாசம்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்றுமாலை (19) இதயத்தை வருடும் அரிதான, பலரையும்...

திடீர் தீவிபத்து: நாவலப்பிட்டியில் முச்சக்கரவண்டி தீயில் கருகியது!

நாவலப்பிட்டியிலிருந்து ஹட்டன் நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டி தீப்பற்றி எரிந்தது. நாவலப்பிட்டியிலிருந்து ஹட்டன் நோக்கிப்...

மோதிவிட்டு தப்பிய கார்; சிசிடிவி உதவியால் கனகராயன்குளத்தில் இருவர் கைது!

வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் மோட்டார் வாகனம் மோதி குடும்பப் பெண் ஒருவர்...

இன்றைய வானிலை

இலங்கையின் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், அத்துடன் காலி, மாத்தறை, கண்டி,...

Topics

புத்தளம் லொறி விபத்து: மோட்டார் சைக்கிளுடன் மோதி ஒருவர் பலி!

புத்தளம் - கொழும்பு பிரதான வீதியில், பாலாவிய சந்திக்கு அருகில், புத்தளத்திலிருந்து...

டீ மற்றும் தண்ணீர்… எது முதலில்? நிபுணர்களின் ஆச்சரியமூட்டும் அறிவியல்!

டீக்கு முன் தண்ணீரா? நிபுணர் கூறிய அறிவியல் காரணம் நம்மிள் பலர் பொதுவாகவே...

13 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெண் முகாமையாளர்!

இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் உள்ள ஒரு தனியார் குழந்தை காப்பகத்தின் உதவி...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img