Monday, September 22, 2025

வீடொன்றில் இருந்து இரு சடலங்கள் மீட்பு; விசாரணைகள் ஆரம்பம்

தங்காலை சீனிமோதர பகுதியில் புதுப்பிக்கப்பட்டு வந்த வீடொன்றில் இருந்து இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய பொலிஸார், வீட்டிற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றில் ஐஸ் போதைப்பொருள் அடங்கிய 10 பொட்டலங்களை கண்டெடுத்துள்ளனர்.

இதேவேளை, அந்த வீட்டில் இருந்த மற்றொரு நபர் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் தங்காலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதும், சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளைத் தொடங்கியுள்ள நிலையில், அரச இரசாயன பகுப்பாய்வு பரிசோதனையும் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

__________________________________________________________

Two bodies were discovered in a house undergoing renovations in the Thangalle Seenimodara area. During the investigation, police found 10 packets of “ice” (crystal methamphetamine) in a lorry parked near the house. Another individual from the same house was hospitalized due to a sudden illness but also passed away. The police have launched an investigation into the incident, and a government chemical analysis is being conducted.

Hot this week

விண்வெளி ஆய்வு: அனுப்பப்பட்ட 75 எலிகளில் 10 எலிகள் மரணம்!

விண்வெளிக்கு அனுப்பப்பட்ட 75 எலிகளில், 10 எலிகள் பலி! ஷ்யாவின் பயோன்-எம் (Bion-M)...

ACCOUNTS CLERK Vacancy

வவுனியாவில் பிரபல ஆடையக நிறுவன காட்சியறைக்கு வேலை வாய்ப்பு கோரல்.! ♦ ACCOUNTS...

காசாளர்

🏬 வேலைவாய்ப்பு அறிவிப்பு 🏬 📍 இடம்: யாழ்ப்பாணத்தில் உள்ள மீன்பிடிவலை கடைக்கு 💼...

மாற்றுத்திறனாளி மாணவர்களை பாலியல் வன்புணர்வு செய்த ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது.

அனுராதபுரம் தலைமையகப் பொலிஸார் வெளியிட்ட தகவலின்படி, பாடசாலை ஒன்றில் பயிலும் 10,...

கொலை செய்து ஸ்டேட்டஸ் வைத்த காதலன் கைது!

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடந்த ஒரு சம்பவத்தில், தனது காதலியைக்...

Topics

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய போதைப்பொருள்! பெறுமதி 1.8 கோடி ரூபாய்!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் உள்ள ஆண்களுக்கான...

மஸ்கெலியா இளைஞன் நீச்சல் குளத்தில் மூழ்கி பலி

கட்டான - கந்தவல பகுதியில் ஹோட்டல் ஒன்றின் நீச்சல் குளத்தில் மூழ்கி...

யாழ்ப்பாணத்தில் இன்று தொழிலாளர் அமைச்சின் நடமாடும் சேவைகள் வாரம் ஆரம்பம்.

தொழிலாளர் அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நடமாடும் சேவைகள் வாரம் இன்று (22)...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img