Tuesday, November 18, 2025

தலாவப் பகுதியில் கோர விபத்து

குருணாகலை-அனுராதபுரம் பிரதான வீதியில், தலாவ மீரிகம பகுதியில் லொறியும் வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூவர் உயிரிழப்பு; நால்வர் காயம்.

இன்று (25) அதிகாலை இந்த விபத்து நிகழ்ந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர். குருணாகலில் இருந்து அனுராதபுரம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த வேனும், எதிர்த் திசையில் வந்த லொறியும் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்த ஏழு பேர் சிகிச்சைக்காக தலாவ மற்றும் அனுராதபுரம் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஆறு பேர் வேனில் பயணித்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

வேனில் பயணித்த மூவர் உயிரிழந்த நிலையில், தலாவ பொலிஸார் விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

________________________________________________________________

A head-on collision between a lorry and a van on the Kurunegala-Anuradhapura main road, in the Thalawa Meerigama area, resulted in the death of three people and injuries to four others. The accident occurred early this morning (25th), when a van travelling from Kurunegala to Anuradhapura collided with a lorry coming from the opposite direction. All three deceased were passengers in the van. Thalawa Police are conducting further investigations.

Hot this week

வெளிநாட்டு பெண்களுக்கு ஆபத்தாக மாறுகிறார்களா இலங்கை ஆண்கள்?

பரகஹதெனிய-மாவதகம வீதியில் நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டுப் பெண்களிடம் தகாத செயற்பாட்டில்...

மனைவியை பணயமாக வைத்து சூதாடிய கணவன்; இளம் குடும்பப்பெண் பலமுறை சீரழிப்பு!

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்தவர் டேனிஷ். இவருக்கும் பாக்தாத் பகுதியைச் சேர்ந்த...

யாழில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞன்

யாழ்ப்பாணம் - கொடிகாமம் குளத்திலிருந்து மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், மீட்கப்பட்ட...

வெலிமடை பகுதியில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தம்பதி!

வெலிமடை, போரலந்த, கந்தேபுஹுல்ப்பொல பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்ட தம்பதியினரில்...

ஹட்டன்–கொழும்பு பிரதான வீதியில் கடும் மூடுபனி!

ஹட்டன் முதல் நுவரெலியா வரை நீண்டு செல்லும் ஹட்டன் - கொழும்பு...

Topics

மீடியாகொட துப்பாக்கிச் சூடு; மோட்டார் சைக்கிள் கண்டுபிடிப்பு!

மீடியாகொட, கிரலகஹவெல சந்தியில் உள்ள உணவகம் ஒன்றுக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச்...

யாழ்ப்பாணக் கடற்கரையில் கரையொதுங்கிய பௌத்தச் சிலை!

யாழ்ப்பாணம், வளலாய் பகுதியில் உள்ள கடற்கரையில் நேற்று (17) பௌத்த மதத்துடன்...

இன்றைய வானிலை

நாட்டைச் சூழவுள்ள பகுதிகளில் காணப்படுகின்ற குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் நிலை...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img