Sunday, September 28, 2025

நிறுவன ஊழியர்களுக்குள் அடிதடி பெண் உயிரிழப்பு; பரபரப்பு.!

நிறுவனத்தில் இருவருக்கு இடைஇயில் ஏற்பட்ட தகராறில் தாக்குதலில் படுகாயமடைந்து முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் உயிரிழப்பு.

வெலிக்கடை பொலிஸ் பிரிவின் அங்கொடை பகுதியில் நேற்று (26) மாலை இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் அங்கொடை பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய பெண் ஆவார். சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர் அவரது அயல் வீட்டுக்காரர் எனவும், உயிரிழந்த பெண்ணும் சந்தேக நபரும் ஒரே நிறுவனத்தில் துப்புரவுப் பணியாளர்களாகப் பணியாற்றி வருவதாகவும் தெரியவந்துள்ளது.

தகராறு ஒன்றைத் தொடர்ந்து சந்தேக நபர், குறித்த பெண்ணை ஆயுதம் ஒன்றால் தாக்கியதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அவரது உடல் முல்லேரியா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வெலிக்கடைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

____________________________________________________________________

A 65-year-old woman from Angoda, who worked as a cleaner at the same company as the suspect, died after being severely assaulted during a dispute in the Angoda area yesterday evening (26th). The victim was admitted to Mulleriyawa Hospital but succumbed to her injuries. Initial investigations revealed that her neighbour, who is the suspect, attacked her with a weapon. The suspect has been arrested, and Welikada Police are conducting further investigations.

Hot this week

மதரசா கழிவறைக்குள் 40 சிறுமிகள் பூட்டி வைப்பு; அதிகாரிகள் அதிர்ச்சி விபரீதம்!

இந்தியாவின் உ.பி.யின் பரைச் மாவட்டம், பயாக்பூர் அருகிலுள்ள பகல்வாரா கிராமத்தில் 3...

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு லாபம் வருமானம் அதிகரிப்பு.

யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையம் அண்மைகாலமாக இலாபமடைந்துள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள்...

மரத்தில் மோதி வேன் கோர விபத்து 11 பேர் மருத்துவமனையில் அனுமதி

மஹியங்கனை - கிராதுருக்கோட்டை பிரதான வீதியில் உள்ள சொரபோர வெவ முதலாம்...

அதிகாலையில் தனியார் இரு பேருந்துகள் மோதி விபத்து பயணிகளின் நிலை என்ன?**

இன்று (27) அதிகாலை பூகொடை-தொம்பே வீதியில் தனியார் பேரூந்துகள் இரண்டு நேருக்கு...

இலங்கைக் கணவனுடன் வந்த இந்தியப் பெண்ணுக்குக் காத்திருந்த அதிர்ச்சி வெளியான தகவல்!

திருகோணமலை, உப்புவெளி பகுதியில் சுற்றுலா விடுதியில் தங்கியிருந்த இந்தியப் பெண்ணின் ரூ....

Topics

இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு; சம்பவம் குறித்து விசாரணை!

யாழ்ப்பாணத்தில் நேற்று (26) இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். ஆனைக்கோட்டை -...

மன்னாரில் பொது மக்கள் மீது பொலிஸார் தாக்குதல்; பதற்றம்!

மன்னாரில் காற்றாலை மின் திட்டத்துக்கு எதிராக மக்கள் தொடர்ச்சியாகப் போராடி வரும்...

இன்றைய வானிலை

மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img