Saturday, November 22, 2025

சிதறிய நிலையில் தென்னிலங்கையர் சடலம் மீட்பு!

தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதி உயிரிழந்த நிலையில் நேற்று சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி நேற்று காலை பயணித்த ரயில் மோதி உயிரிழந்த நிலையில் ஒரு சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்ட நபர் நீர்கொழும்பைச் சேர்ந்த 60 வயதுடைய ஆண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் நடந்த போது, குறித்த ரயில் சௌத் பார் ரயில் நிலையத்தில் தரித்து நின்று பயணிகளை ஏற்றிய பின்னர் மீண்டும் கொழும்பு நோக்கிப் பயணத்தைத் தொடர்ந்தது. அப்போது, சௌத் பார் – தள்ளாடி புகையிரத வீதியில் உள்ள இரட்டை கண் பாலத்திற்கு அருகில், இந்தச் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. ரயிலில் மோதியதால் அந்த நபரின் உடல் பாகங்கள் சிதறிய நிலையில் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்ட நிலையில், அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சடலத்தை மீட்டனர். மீட்கப்பட்ட சடலம் தற்போது மன்னார் பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் மன்னார் வைத்தியசாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

A body was recovered yesterday after being hit by a train traveling from Talaimannar to Colombo. The deceased has been identified as a 60-year-old man from Negombo. The incident occurred near the double-eye bridge on the South Bar – Thalladi railway line, and the body has been placed in the mortuary at Mannar General Hospital as police conduct further investigations.

Hot this week

விட்டு போனதற்கு நன்றி – Thank You For Leaving: Learning to Be Okay with Saying Goodbye

இந்தப் பகுதி, ரித்விக் சிங்கின் "Thank You For Leaving: Learning to...

கொழும்பு; மனைவியின் ஆபாச வீடியோவை மைத்துனிக்கு அனுப்பிய கணவன்

தனது மனைவியின் ஆபாச வீடியோவை சமூக ஊடகங்கள் மூலம் அவரது சகோதரிக்கு...

யாழில் பிறந்த இரட்டை குழந்தைகள் உயிரிழப்பு!

யாழில் பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஒருவரான பெண் குழந்தை ஏற்கனவே உயிரிழந்த...

அயல் வீட்டில் தகராறு; தாய் மற்றும் மகன் மீது அசிட் தாக்குதல்

இரத்தினபுரி அயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொலம்பேவ பகுதியில், பெண்ணொருவர் மற்றும் அவரது...

அம்மாவின் நகையை திருடிய மகன் விசாரணை நேரத்தில் தப்பியோட்டம்

அம்மாவின் நகையைத் திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு இன்று (20) திருகோணமலை...

Topics

யாழில் தனிமையில் வசித்த பெண் ஒருவர் சடலமாக மீட்பு

யாழில் தனிமையில் வசித்து வந்த பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பருத்தித்துறை வீதி...

பொதுக் கூட்டத்தால் விசேட போக்குவரத்து கட்டுப்பாடு

கொழும்பின் மிரிஹான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனந்த சமரகோன் திறந்தவெளி அரங்கில் இன்று...

இலங்கையில் அவசர தரையிறங்கிய மிகப் பெரிய பயணிகள் விமானம்

டுபாயில் இருந்து அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img