Wednesday, October 15, 2025

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

அயன மண்டலங்களுக்கு இடையிலான ஒடுங்கும் வலயமானது தற்போது நாட்டின் வானிலையில் தாக்கம் செலுத்தி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த ‘அயன மண்டலங்களுக்கு இடையிலான ஒடுங்கும் வலயம்’ காரணமாக, இன்று முதல் அடுத்து வரும் நாட்களில் நாட்டைச் சூழவுள்ள பகுதிகளில் வளிமண்டலத் தளம்பல் நிலைகள் விருத்தியடையக்கூடிய சாத்தியம் இருப்பதாக அந்தத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன் விளைவாக, நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் அம்பாறை மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும், மேல், தெற்கு மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில பகுதிகளில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில், தற்காலிகமாக அதிகரித்து வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

The Department of Meteorology has announced that the Inter-Tropical Convergence Zone (ITCZ) is currently affecting the country’s weather, leading to the possibility of atmospheric instability developing in surrounding areas from today onwards. The forecast predicts rain or thundershowers in most areas after 1:00 PM, with heavy rainfall exceeding 100 mm expected in parts of the Western, Sabaragamuwa, Central, Uva, and North Western provinces, as well as the Ampara district. Morning rain is likely in the Western, Southern, and Northern provinces, while misty conditions are expected in the Central, Sabaragamuwa, and Uva provinces in the morning, and the public is advised to take precautions against strong winds and lightning.

Hot this week

பேருந்து நிலையத்தில் சிறுமிக்கு முத்தம் கொடுத்த போலீஸ்; சம்பவம்

பிபில பேருந்து நிலையத்தில் பகலில் பத்து வயது சிறுமியை குடிபோதையில் முத்தமிட்டதற்காக...

Vacancy Delivery Boy

DOMEX COURIER Delivery Boy vacancy available Bike needed Age below 50 0771234885

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிரடியாக கிளம்பிய சண்டை; வெளிப்படும் எப். ஜேவின் உண்மையான முகம்

பிக்பாஸ் வீட்டில் முக்கிய போட்டியாளராக இருக்கும் எப். ஜேவின் உண்மை முகம்...

தென் கொரியாவில் வேலைவாய்ப்பு; இலங்கையில் இருந்து 100 இளம் பெண்கள் பயணம்

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் தென் கொரியாவிற்கு வேலைவாய்ப்புக்காக 2,927 இலங்கையர்கள்...

பசறை சுரங்க விபத்து; மண் சரிவில் ஒருவர் உயிரிழப்பு

பசறை பொலிஸ் பிரிவின் ஆகரதென்ன பகுதியில் உள்ள சுரங்கம் ஒன்றில் இன்று...

Topics

வங்கிக் கணக்கில் 5.69 இலட்சம் ரூபாய் மோசடி; நால்வர் கைது

2024 மே 29 அன்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் வடமேல் மாகாண கணினி...

மட்டக்களப்பு; யானைத் தாக்குதலில் விவசாயி உயிரிழப்பு

மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏரளக்குளம் பகுதியில், வயலில் இருந்து வீடு...

யாழ்ப்பாணம் பெனின்சுலா றோட்டரி கழகத்தின் “கால்நடை உயிர்காக்கும் காவலர்” திட்டம் ஆரம்பம்.

யாழ்ப்பாணம் பெனின்சுலா றோட்டரி கழகத்தின் புதிய சமூகப் பாதுகாப்புத் திட்டமான *"கால்நடை...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img