பசறை பொலிஸ் பிரிவின் ஆகரதென்ன பகுதியில் உள்ள சுரங்கம் ஒன்றில் இன்று (15) அதிகாலை மண் மேடு சரிந்து விழுந்ததில் 35 வயதுடைய பசறை பகுதியைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பசறைப் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய ஒருவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். அவர் சுரங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து பசறை பொலிஸ் நிலையம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
A 35-year-old man from the Passara area was killed when a mound of earth collapsed in a mine located in the Akarathenna area of the Passara Police Division early this morning (the 15th). Preliminary investigations suggest the accident occurred while the victim was engaged in mining activities, and Passara Police are conducting further inquiries.