Tuesday, October 21, 2025

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

இலங்கைக்கு கிழக்காக விருத்தியடைந்த கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை எதிர்வரும் மணித்தியாலங்களில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசமாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இந்தத் தொகுதியின் தாக்கம் காரணமாக நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்பார்க்கிறது.

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென் மற்றும் வடக்கு மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இந்த பிரதேசங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன், பிற்பகல் 1 மணிக்கு பின்னர் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில், தற்காலிகமாக அதிகரித்து வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

The Department of Meteorology has warned that a low-level atmospheric disturbance developed to the east of Sri Lanka is likely to intensify into a low-pressure area in the coming hours, which is expected to cause cloudy skies across most of the country. Thundershowers are likely in the Western, Sabaragamuwa, Central, North Western, Southern, and Northern provinces, with heavy rainfall exceeding 100 mm expected in some locations, mainly after 1 PM, and the public is advised to take precautions against strong winds and lightning.

Hot this week

தமிழர் பகுதியில் இளம் குடும்பஸ்தருக்கு நடந்த பெரும் கொடூரம்; துயரில் கதறும் குடும்பம்

கிளிநொச்சி, அக்கராயன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்கந்தபுரம் - ஈச்சங்குளம் பகுதியில் இளைஞர்...

Vacancy Preschool Teacher

🎨👩‍🏫 We Are Hiring – Preschool Teacher 👩‍🏫🎨 Join our...

Vacancy Available

🔰 பதவி வெற்றிடம் 🔰 🔖பிரபல நிறுவனமொன்றின் கிளைகளில் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கான...

21 மாணவர்கள் கைது; பல்கலைக்கழகத்திலிருந்து உடனடி வெளியேற்றம் அறிவிப்பு

ருஹுணு பல்கலைக்கழக விவசாய பீடத்தில் இரண்டு மாணவர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில்...

கைக்குட்டைகளை பயன்படுத்தி திருட்டில் ஈடுபட்ட பெண்கள் கைது!

கைக்குட்டைகளை விற்பனை செய்வதாகக் கூறி தங்க சங்கிலி மற்றும் பணப்பைகளைத் திருடிய...

Topics

மதுபோதையால் ஏற்பட்ட துயரச் சம்பவம்!

சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள தங்கபுரம் பகுதியில் நேற்று (20) இரண்டு மோட்டார்...

பிரியாணிக்காக ஏற்பட்ட கொடூரம்; துடித்தபடி உயிரிழந்த நபர்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் சைவ பிரியாணிக்கு பதில் தவறுதலாக அசைவ பிரியாணி கொடுத்த...

செயலிழந்த அரச இணைய சேவைகள் மீண்டும் வழமைக்கு வந்தன.

'இலங்கை அரச கிளவுட்' சேவையில் ஏற்பட்டிருந்த சிக்கல் நிலை தற்போது முழுமையாக...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img