Tuesday, October 21, 2025

மதுபோதையால் ஏற்பட்ட துயரச் சம்பவம்!

சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள தங்கபுரம் பகுதியில் நேற்று (20) இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உட்பட ஐவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிள் மீது, அதே பகுதியில் பயணித்த மற்றுமொரு மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

சந்தேகத்தில் பொலிஸார்

இந்த விபத்தில், தங்கநகரைச் சேர்ந்த 38, 18, 09 வயதுகளைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்துள்ளனர். அத்தோடு, மற்றைய மோட்டார் சைக்கிளில் பயணித்த 35, 48 வயதுகளைச் சேர்ந்த இருவர் என மொத்தம் ஐவர் படுகாயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் மூவர் அவசர நோயாளர் காவு வண்டி மூலமும், இருவர் முச்சக்கர வண்டியிலும் மூதூர் தள வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

விபத்து இடம்பெற்ற இடத்திலிருந்து உடைவடைந்த நிலையில் மதுபானப் போத்தல்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த நபர்கள் மது அருந்தியிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்பூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Five people, including three members of the same family, were seriously injured yesterday (the 20th) in the Thangapuram area of Sampoor Police Division when two motorcycles collided head-on. The injured, aged 38, 18, and 9 from one family, and 35 and 48 from the other motorcycle, were taken to the Muttur Base Hospital. Police recovered broken liquor bottles at the accident site and suspect that the individuals may have been driving under the influence of alcohol; Sampoor Police are conducting further investigations.

Hot this week

தமிழர் பகுதியில் இளம் குடும்பஸ்தருக்கு நடந்த பெரும் கொடூரம்; துயரில் கதறும் குடும்பம்

கிளிநொச்சி, அக்கராயன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்கந்தபுரம் - ஈச்சங்குளம் பகுதியில் இளைஞர்...

Vacancy Preschool Teacher

🎨👩‍🏫 We Are Hiring – Preschool Teacher 👩‍🏫🎨 Join our...

Vacancy Available

🔰 பதவி வெற்றிடம் 🔰 🔖பிரபல நிறுவனமொன்றின் கிளைகளில் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கான...

21 மாணவர்கள் கைது; பல்கலைக்கழகத்திலிருந்து உடனடி வெளியேற்றம் அறிவிப்பு

ருஹுணு பல்கலைக்கழக விவசாய பீடத்தில் இரண்டு மாணவர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில்...

கைக்குட்டைகளை பயன்படுத்தி திருட்டில் ஈடுபட்ட பெண்கள் கைது!

கைக்குட்டைகளை விற்பனை செய்வதாகக் கூறி தங்க சங்கிலி மற்றும் பணப்பைகளைத் திருடிய...

Topics

பிரியாணிக்காக ஏற்பட்ட கொடூரம்; துடித்தபடி உயிரிழந்த நபர்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் சைவ பிரியாணிக்கு பதில் தவறுதலாக அசைவ பிரியாணி கொடுத்த...

செயலிழந்த அரச இணைய சேவைகள் மீண்டும் வழமைக்கு வந்தன.

'இலங்கை அரச கிளவுட்' சேவையில் ஏற்பட்டிருந்த சிக்கல் நிலை தற்போது முழுமையாக...

தமிழ் பாடசாலைகளுக்கு இன்று சிறப்பு விடுமுறை அறிவிப்பு

நேற்றைய தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய,...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img