🔰 பதவி வெற்றிடம் 🔰
🔖பிரபல நிறுவனமொன்றின் கிளைகளில் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன……
📍 கிளிநொச்சி
🟢 விநியோக ஊழியர்கள்
🔹ஆண்கள் மாத்திரம்
🔸வயதெல்லை:- 18-35
🔹மோட்டார் சைக்கிள் மற்றும் சாரதி அனுமதிப்பத்திரம் வைத்திருக்க வேண்டும்
Smart Phone 📱
🟠 மேற்பார்வையாளர்
🔸ஆண்கள் மாத்திரம்
🔹க.பொ.த உயர்தரம் கற்றிருக்க வேண்டும்
🔸கணினியறிவு இருக்க வேண்டும்
🔹சிங்கள மொழி மேலதிக தகைமையாக கருதப்படும்
🟣 அலுவலக உத்தியோகத்தர்
🔹ஆண், பெண் இருபாலரும் விரும்பத்தக்கது
🔸கணினியறிவு இருக்க வேண்டும்
🪀 விண்ணப்பிக்க விரும்புவோர் 0773655224 என்னும் வாட்ஸ் அப் இலக்கத்திற்கு தமது சுயவிபரக்கோவையினை அனுப்பி வைக்கவும்
📞 0773655224 என்னும் இலக்கத்திற்கு தொடர்பினையும் மேற்கொள்ளலாம்