Friday, October 24, 2025

மன்னார்–மதவாச்சி பிரதான சாலையில் சொகுசு பேருந்து விபத்து

கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த தனியார் சொகுசு பயணிகள் பேருந்து ஒன்று மன்னார் – மதவாச்சி பிரதான வீதியில் பெரியகட்டு பகுதியில் இன்று (22) அதிகாலை விபத்திற்குள்ளானது.

அந்தப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விபத்தில் பலர் காயமடைந்துள்ள நிலையில், செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

A private luxury passenger bus travelling from Colombo to Mannar met with an accident early today (the 22nd) in the Periyakattu area on the Mannar – Madawachchi main road. The bus reportedly lost control and veered off the road. Several people were injured in the incident and have been admitted to the Cheddikulam Hospital. Police are currently at the scene conducting investigations.

Hot this week

இலங்கையில் வாகன இறக்குமதி; மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்ட தகவல்

இலங்கையில் வாகன இறக்குமதிகள், 2026 ஆம் ஆண்டில் சாதாரண நிலைக்குத் திரும்பும்...

தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் குறைவு

இலங்கையில் தங்கத்தின் விலையில் சடுதியான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த...

வைத்தியசாலையில் பெரும் அடாவடித்தனம்; தனிநபர் காரணமாக மருத்துவ சேவைகள் நிறுத்தம்

காயமடைந்த ஒருவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற ஒருவர் வைத்தியசாலை ஊழியர்களை அச்சுறுத்திய...

தமிழர் பகுதியில் நடந்த கோர விபத்தில் பலர் படுகாயம்

மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாகனேரி சந்தியில் நேற்றைய தினம்...

2 தேங்காய் திருட்டுக்காக நடந்த கொலை; 24 ஆண்டுகள் கழித்து குற்றவாளிக்கு மரண தண்டனை

இரண்டு தேங்காய்களைத் திருடியதற்காக ஒருவரை இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்த...

Topics

பெருந்தொகை பணம் மீட்பு: 7 சந்தேக நபர்களுடன் பெண் கைது

கம்பஹா - பேலியகொட பகுதியில் 15 இலட்சம் ரூபாய் பணத்துடன் பெண்...

கொழும்பு துறைமுகத்தில் அழுகிய நிலையில் சடலம் மீட்கப்பட்டது

கொழும்புத் துறைமுகத்தில் உள்ள அதானி முனையத்தின் (Adani Terminal) கப்பல்துறைக்கு (Jetty)...

இரத்த வாந்தி எடுத்து குடும்பஸ்தர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் காரைநகர்-பண்டித்தாழ்வு பகுதியைச் சேர்ந்த கோணலிங்கம் சுந்தரலிங்கம் (வயது 47) என்பவருக்கு...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img