🔰 ஊழியர்கள் தேவை 🔰
🔖பிரபல்யமான Courier Service ஒன்றின் யாழ்ப்பாணம்,வவுனியா, கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை கிளைகளில் பணிபுரிவதற்கு ஊழியர்கள் தேவை……
🟣 Branch Manager
🟣 Assistant Branch Manager
🟣 Delivery Riders
🔸ஆண்கள் மாத்திரம்
🔹மோட்டார் வாகனம் வைத்திருத்தல் வேண்டும்
🟣 Area Manager
🔹வட கிழக்கு பகுதிகளில் உள்ள Branch இணை மேற்பார்வை செய்வதற்கு Area Manager தேவை…..
🔸கவர்ச்சிகரமான மாத சம்பளம் மற்றும் Traveling Expenses, Food Allowance வழங்கப்படும்
🔹தமிழ், சிங்களம் மொழிகள் தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்
🔉 தொடர்புகளுக்கு :-
Senior Area Manager :-
076 141 3416
🔥மேலதிக வேலைவாய்ப்புகளை பார்வையிட👇
https://chat.whatsapp.com/Fm3MAgji0mgDsROkCdDN3k?mode=wwt


