, பூம்புகார் பகுதியில் கொலை செய்யப்பட்ட நிலையில் இளம் குடும்பப் பெண் ஒருவரின் சடலத்தை நேற்று முன்தினம் (நவம்பர் 04) பொலிஸார் மீட்டுள்ளனர்.
குறித்த பெண் அவரது கணவர் மற்றும் பெண் குழந்தையுடன் வீட்டில் இருந்துள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் தாயார் பணி நிமித்தம் வெளியில் சென்றுவிட்டு மாலை வீட்டுக்குச் சென்று பார்த்தபோது தனது மகள் சடலமாகக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
அதே பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலத்தின் கழுத்துப் பகுதியில் கூரிய ஆயுதத்தால் வெட்டப்பட்டமையால் மரணம் நிகழ்ந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இதேவேளை, பெண்ணின் கணவர், அவரது இரண்டு வயது பெண் குழந்தையுடன் தலைமறைவாகி இருந்தார்.
சம்பவம் தொடர்பாக ஈச்சங்குளம் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தப்பட்ட நிலையில் சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், வவுனியா பூம்புகார் பகுதியில் மனைவியை வெட்டிக் கொலை செய்துவிட்டு 2 வயது பெண் குழந்தையுடன் மாயமான சந்தேக நபரான கணவன் நேற்று முன்தினம் (நவம்பர் 04) மாலை ஏறாவூர் பொலிஸில் சரணடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
Police recovered the body of a young married woman who was murdered in the Poonpukar area of Vavuniya day before yesterday (November 04). The deceased was a 25-year-old mother of one from the same area, who was found dead by her mother upon returning home from work. Police suspect that her death was caused by a slash injury to the neck inflicted by a sharp weapon.
Following the incident, the victim’s husband went into hiding along with their two-year-old daughter. The Eechchankulam Police initiated intensive investigations.
Subsequently, Police reported that the suspect—the husband who killed his wife and went missing with their two-year-old daughter—surrendered to the Eravur Police yesterday evening (November 04).
Would you like an update on the current investigation status of the arrested suspect?


