நிதி சேகரிப்புக்காக யாழ்ப்பாணம் வந்த கும்பல் ஒன்று பொலிஸாரால் நேற்று (நவம்பர் 6) விரட்டியடிக்கப்பட்டது.
இது குறித்து மேலும் தெரியவருகையில்:
பிள்ளைகளுக்கு உடலில் பாதிப்புகள்
குறித்த குழுவில் உள்ளவர்கள் தங்களின் பிள்ளைகளுக்கு உடலில் பாதிப்புகள் உள்ளதாகவும், அவற்றுக்கு சிகிச்சை செய்வதற்குப் பாரியளவு நிதி தேவை என்றும் பொய் கூறி வெவ்வேறு மாவட்டங்களில் தொடர்ச்சியாக நிதி சேகரிப்பில் ஈடுபட்டு வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

அந்தவகையில் குறித்த கும்பல் நேற்று (நவம்பர் 6) யாழ்ப்பாணத்திற்கு வந்தது. இது குறித்துப் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த குழுவில் இருந்த மூவரையும் அழைத்துச் சென்ற யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.
அவர்கள் ஒவ்வொருவரும் முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இனிமேல் இவ்வாறான சட்டவிரோத நிதி சேகரிப்பில் ஈடுபடக்கூடாது என கடுமையாக எச்சரித்த பின்னர் பொலிஸார் அவர்களை விடுவித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
A group that arrived in Jaffna for fund-raising activities was chased away by the police yesterday (November 6th).
It was reported that members of this group had been continuously engaging in fund-raising activities across various districts, falsely claiming that their children had physical disabilities requiring large sums of money for treatment.
Yesterday, the group arrived in Jaffna. Based on a tip-off, Jaffna Police detained the three individuals in the group and conducted an investigation. Inquiries revealed that the three individuals were from the Mullaitivu, Kilinochchi, and Vavuniya districts.
The police subsequently released the individuals after severely warning them against engaging in such illegal fundraising activities again.
Would you like a summary of any other recent incidents reported from Jaffna?


