மட்டக்களப்பு ஏறாவூரில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட நிலையில் 2040 மில்லி கிராம் ஹெரோயினுடன் கைது செய்த போது வாயில் விழுங்கிய 28 பக்கற்றுக்கள் கொண்ட ஹெரோயின் போதைப்பொருளைச் சிறைச்சாலை மலசல கூடத்தில் மலம் கழிக்க வைத்து மீட்டெடுத்த சம்பவம் சனிக்கிழமை (நவம்பர் 08) இடம்பெற்றுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணை
இது பற்றித் தெரியவருவதாவது, ஏறாவூர் றகுமானியா வீதியைச் சேர்ந்த 45 வயதுடைய போதைப்பொருள் வியாபாரி ஒருவர் சம்பவ தினமான வெள்ளிக்கிழமை (நவம்பர் 07) இரவு கைது செய்யப்பட்டு, சனிக்கிழமை (நவம்பர் 08) ஏறாவூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, அவரை நீதவான் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதையடுத்து அன்றைய தினம் மட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.
சிறைச்சாலைக்குக் கொண்டு சென்ற குறித்த நபர் சிறைச்சாலை அதிகாரியிடம், தன்னை கைது செய்யும் போது தன் வசம் இருந்த 28 சிறிய பக்கற்றுக்கள் கொண்ட ஹெரோயினை வாயில் போட்டு விழுங்கி உள்ளதாகவும், இது தொடர்பாகப் பொலிசாரிடமோ எவரிடமும் தெரிவிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சிறைச்சாலை அதிகாரிகள் குறித்த நபரைச் சிறைச்சாலை மலசல கூடத்தில் மலம் கழிக்க செய்த போது, மலத்துடன் வாயில் போட்டு விழுங்கிய 28 பக்கற்றுக்கள் கொண்ட 1960 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளை மீட்டனர்.
நீண்ட காலமாகப் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த அவர், மீட்கப்பட்ட ஹெரோயின் தொடர்பாக மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, நீதிபதி அவருக்கு மேலும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
The Batticaloa Headquarters Police reported a bizarre incident where a drug dealer arrested in Eravur was made to excrete 28 packets of heroin he had swallowed in a prison latrine on Saturday (November 8th). The suspect was initially arrested with a total of 2040 milligrams of heroin.
Details of the Incident:
A 45-year-old drug dealer from Rahmaniya Road, Eravur, was arrested on Friday night (November 7th) and remanded to the Batticaloa Prison after being produced before the Eravur Magistrate on Saturday.
Once in prison, the suspect confessed to prison officials that he had swallowed 28 small packets of heroin when he was initially arrested, information he had withheld from the police.
Following this confession, prison authorities made the suspect defecate in the prison latrine, leading to the recovery of 1960 milligrams of heroin contained in the 28 packets.
The suspect, who has been involved in drug dealing for a long time, was produced before the court again regarding the recovered drugs and was ordered to be further remanded for 14 days. Eravur Police are conducting further investigations.
Would you like a summary of the other recent crime reports from the Eastern Province?



