தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 5 மாத பச்சிளம் குழந்தை, தாயாலும் அவரது பெண் நண்பியாலும் சேர்ந்து கொல்லப்பட்ட சம்பவத்தில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குழந்தையின் தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
ஆரம்பக்கட்ட தகவலின்படி, குழந்தை பால் குடித்துக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்ததாகவும், பின்னர் உடனடியாகக் கேலமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், ஆனால் துரதிர்ஷ்டவசமாக குழந்தை உயிரிழந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

குழந்தை இறந்ததில் சந்தேகம் அடைந்த குழந்தையின் தந்தை சுரேஷ், மனைவி பாரதியின் செல்போனில் உள்ள புகைப்படங்கள் மற்றும் குரல் பதிவுகளைப் பரிசோதித்த பிறகு, மகன் உயிரிழப்பு தொடர்பாகப் பொலிஸாரிடம் புகார் அளித்துள்ளார்.
கணவன் பொலிஸாருக்கு வழங்கிய ஆதாரத்தில், குழந்தையைக் கொன்றதை மனைவி ஒப்புக் கொண்டது தொடர்பான ஆதாரம் இருந்ததாகத் தெரியவந்துள்ளது.
மனைவி பாரதியும் அவரது பெண் நண்பியும் கடந்த 3 ஆண்டுகளாக உறவில் இருந்து வந்த நிலையில், குழந்தை பிறந்த பிறகு, இருவராலும் ஒன்றாக நேரம் செலவழிப்பதில் சிரமம் ஏற்பட்டதால் குழந்தையை கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் குறித்துப் பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
In the Krishnagiri district of Tamil Nadu, India, a 5-month-old infant was allegedly murdered by the mother and her female friend, and both individuals have been arrested by the police.
The arrest was made following a complaint filed by the baby’s father, Suresh. Initial reports suggested the child suddenly collapsed while being fed milk and was pronounced dead upon arrival at the Kelamangalam Government Hospital.
Suresh grew suspicious about his son’s death and examined his wife Bharathi’s mobile phone, finding photos and voice recordings. He provided this evidence to the police, which reportedly included an admission by the wife to killing the baby.
The investigation revealed that Bharathi and her friend had been in a relationship for the past three years. After the birth of the child, they reportedly faced difficulty spending time together, which is cited as the motive for the murder. Police have registered a case and are conducting further inquiries.
Would you like to search for details on the current legal status of the arrested individuals?


