🌿💼 பல்லுயிர் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு! 💼🌿
வாய்ப்பை தவறவிடாதீர்கள்! 🔥
நாங்கள் தற்போது Customer Relationship Officer பதவிக்கு ஆட்கள் சேர்த்துக் கொள்கிறோம்.
📋 தகுதிகள்:
• CRM mindset 🤝
• Analytical Skills 📊
• Communication Skills 🗣
• Time Management ⏰
• HR Management 👥
📩 உங்கள் CV-ஐ அனுப்புங்கள்:
📞 076 7622100
இயற்கையிலிருந்து கற்றுக் கொள்ளும் பல்லுயிர் குடும்பத்தில் சேருங்கள்! 🌱


