Monday, November 17, 2025

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு; மேலும் ஒரு பெண் கைது!

கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் அண்மையில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண்ணொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தக் கொலைச் சம்பவம் கடந்த 07 ஆம் திகதி கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவின் 16 ஆவது ஒழுங்கைப் பிரதேசத்தில் இடம்பெற்றிருந்தது.

இச்சம்பவம் தொடர்பில் கொழும்பு மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளின் போது குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் கொழும்பு 13, ஆட்டுப்பட்டி தெருவைச் சேர்ந்த 32 வயதான பெண் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Premium Photo | Man handcuffed outdoors in the park

கொழும்பு மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணையில், இந்தக் குற்றத்தைச் செய்ய வெளிநாட்டில் வசிக்கும் ஒரு குற்றக்கும்பல் உறுப்பினருடன் அவர் தொடர்பைப் பேணியுள்ளார். அத்துடன், குற்றவாளிகளுக்கு மோட்டார் வாகனம் ஒன்றினை வழங்கியமை மற்றும் கொல்லப்பட்டவர் பயணித்த வீதி பற்றிய தகவல்களை இந்தச் சந்தேகநபர் அந்தக் குற்றக்கும்பல் உறுப்பினருக்கு வழங்கியுள்ளமை தெரியவந்துள்ளது.

அதன்படி மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் அடிப்படையிலேயே குறித்த சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

A 32-year-old woman from Huttu Patti Street, Colombo 13, has been arrested by the Colombo District Crime Prevention Unit in connection with the recent shooting murder that took place on 16th Lane in the Kotahena Police Division on the 7th of this month. Investigations revealed that the suspect maintained contact with an organized crime group member residing abroad, provided a motor vehicle to the perpetrators, and supplied the criminal gang member with information regarding the victim’s travel route. The Colombo District Crime Prevention Unit is conducting further investigations into the incident.

download mobile app

Hot this week

ஒரு மணி நேர திருமணம்; மணபெண்ணுக்கு மாப்பிள்ளை அரங்கேற்றிய கொடூரம்!

குஜராத் மாநிலம் பாவ்நகர் பகுதியைச் சேர்ந்த சாஜன் பரய்யா என்ற வாலிபருக்கும்,...

Vacancy

*👉உடனடி வேலைவாய்ப்பு 🔰 நீங்கள் ஓர் நிரந்தர வேலையை தேடுகிறீர்களா ⁉⁉ ♦இதோ உங்களுக்கான...

வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான புதிய செயலி அறிமுகம்!

வெளிநாடுகளில் தொழில்புரிவோருக்கான வசதிகளை வழங்கும் நோக்குடன் புதிய செயலி (App) ஒன்று...

நள்ளிரவில் திருகோணமலையில் பதற்றம்; அதிரடியாக அகற்றப்பட்ட புத்தர்!

திருகோணமலை கடற்கரையோரமாக வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை பொலிஸாரால் உடனடியாக அங்கிருந்து எடுத்துச்...

வெளிநாட்டு யுவதிக்கு பாலியல் தொந்தரவு; வைரலான வீடியோ!

அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் வெளிநாட்டு யுவதி ஒருவருக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த...

Topics

திருமணமாகி 13 நாட்களில் சோகம்; புதுமாப்பிள்ளை தீக்குளித்து தற்கொலை!

இந்தியாவின் திண்டுக்கல் மாவட்டம், திருமணமாகி 13 நாட்களே ஆன நிலையில் புதுமாப்பிள்ளை...

வாகன விபத்தில் இருவர் பலி!

மட்டக்களப்பு - கல்முனை வீதியில் ஆரையம்பதிப் பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர்...

கடல் அலையில் சிக்கி இருவர் பலி; ஒருவர் மாயம்!

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நீரில் மூழ்கியதில் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்....
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img