Wednesday, November 19, 2025

நாட்டில் உற்பத்தி, சேவைகள் ஓக்டோபரில் அதிகரிப்பு!

கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள் (PMI), 2025 ஒக்டோபரில் உற்பத்தி மற்றும் சேவைகள் நடவடிக்கைகள் இரண்டிலும் விரிவடைதலை (expansion) காட்டுவதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

உற்பத்திச் சுட்டெண்

உற்பத்திக்கான இலங்கைக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (Manufacturing PMI) கடந்த ஒக்டோபரில் 61.0 சுட்டெண் பெறுமதியைப் பதிவுசெய்து, உற்பத்தி நடவடிக்கைகளில் அதிகரிப்பொன்றைப் பதிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து துணைச் சுட்டெண்களும் வளர்ச்சிக்குச் சாதகமாகப் பங்களித்து, இந்த அதிகரிப்பானது பரந்த அடிப்படையினைக் கொண்டு காணப்படுகின்றது.

Purchasing Managers' Index (PMI) for January 2024 rose to 54.5% ...

சேவைகள் சுட்டெண்

சேவைகளுக்கான இலங்கைக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (Services PMI) 2025 ஒக்டோபரில் 66.0 சுட்டெண் பெறுமதியைப் பதிவுசெய்து, கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் சேவைகள் நடவடிக்கைகளில் விரிவடைதலைப் பதிவு செய்துள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

The Central Bank of Sri Lanka (CBSL) has announced that the Purchasing Managers’ Index (PMI) for October 2025 indicates an expansion in both manufacturing and services activities.

  • Manufacturing PMI: Registered a value of 61.0 in October, showing an increase in manufacturing activities. This growth is broad-based, with all sub-indices contributing positively to the expansion.

  • Services PMI: Registered a value of 66.0 in October 2025, indicating an expansion in services activities compared to the previous month.

Hot this week

இரவு துப்பாக்கிச்சூடு; மூத்த தம்பதி பலி!

தங்காலை - உணாகூருவ வாவிக்கு அருகிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் நேற்று (18)...

Vacancy Rider

Vacant for Nedunkeny Route Position Rider Basic salary and Allowance perday(each...

Vacancy Courier Service

வவுனியாவில் அமைந்துள்ள பிரபல கொரியர் சர்வீஸ்க்கு நெடுங்கேணி ரூட்டில் காலியிடம் பணியாளர் பதவி அடிப்படை...

அஸ்வெசும நலன்புரி சலுகைகள் திட்டம்; விசேட கலந்துரையாடல்!

அஸ்வெசும நலன்புரி சலுகைகள் திட்டம், அதன் நடைமுறைகள் மற்றும் நடைமுறைப்படுத்துவதில் காணப்படும்...

காணாமல் போன இராணுவ வீரர் சடலமாக மீட்பு!

வீரவில ஏரிக்குச் சென்று காணாமல் போன இராணுவ வீரரின் சடலம் இன்று...

Topics

நாட்டில் சொகுசு வாகன இறக்குமதி; வெளியான முக்கிய தகவல்!

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனப் பதிவுத் தரவுகள் அடங்கிய அண்மைய அறிக்கையின்படி,...

யாழில் நள்ளிரவு கொடூரம்; தொலைபேசி அழைப்பின் அதிர்ச்சி!

யாழ்ப்பாணம் - வடமராட்சி, கரணவாய் கூடாவளவு பகுதியில் இளைஞர் ஒருவர் நேற்று...

மலையக ரயில் சேவையில் பாதிப்பு!

கொழும்பில் இருந்து பதுளை செல்லும் அனைத்து ரயில் சேவைகளும் நானுஓயா ரயில்...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img