Friday, November 21, 2025

இடி;மின்னல், கனமழை எச்சரிக்கை

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்தத் திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Weather warning: Severe thunderstorms and hail expected on Tuesday ...

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், அத்துடன் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லி மீற்றருக்கும் அதிகளவான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

சப்ரகமுவ, மத்திய, ஊவா, மேல் மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலைமை காணப்படலாம்.

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களைக் குறைத்துக்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

The Department of Meteorology has forecasted that intermittent rain or thundershowers are likely in the Northern, North Central, and Eastern provinces. Scattered rain or thundershowers are also expected in other parts of the country after 1:00 PM.

Fairly heavy rainfall (above 50 mm) is possible in some areas of the Western and Sabaragamuwa provinces, as well as in the Galle, Matara, and Nuwara Eliya districts.

Misty conditions may be experienced in the morning in some places in the Sabaragamuwa, Central, Uva, Western, and Southern provinces. The public is advised to take necessary precautions to minimize risks posed by temporary strong winds and lightning during thundershowers.

Hot this week

அயல் வீட்டில் தகராறு; தாய் மற்றும் மகன் மீது அசிட் தாக்குதல்

இரத்தினபுரி அயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொலம்பேவ பகுதியில், பெண்ணொருவர் மற்றும் அவரது...

அம்மாவின் நகையை திருடிய மகன் விசாரணை நேரத்தில் தப்பியோட்டம்

அம்மாவின் நகையைத் திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு இன்று (20) திருகோணமலை...

யாழில் தனிமையில் வசித்த பெண் ஒருவர் சடலமாக மீட்பு

யாழில் தனிமையில் வசித்து வந்த பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பருத்தித்துறை வீதி...

பொதுக் கூட்டத்தால் விசேட போக்குவரத்து கட்டுப்பாடு

கொழும்பின் மிரிஹான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனந்த சமரகோன் திறந்தவெளி அரங்கில் இன்று...

இலங்கையில் அவசர தரையிறங்கிய மிகப் பெரிய பயணிகள் விமானம்

டுபாயில் இருந்து அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்...

Topics

வேலை வாக்குறுதி மோசடி; பாதுகாப்பு அதிகாரி இலஞ்சத்துடன் கைது

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் (CPC) பௌசர் உதவியாளர் (Bowser Assistant) வேலைவாய்ப்பைப்...

தென் கடலில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் அளவு வெளியானது

தென் கடற்பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட மீன்பிடிப் படகில் இருந்து மீட்கப்பட்ட போதைப்...

விடுவிப்பதன் வலி. Love and Loss… அந்த இரண்டு வார்த்தைகளுக்கு நடுவே இருக்கும் கொடூரமான உணர்ச்சி

இதெல்லாம் ஒரு theory இல்ல… ஒவ்வொருத்தருக்கும் ரத்தத்தில் கரைந்திருக்கும் உண்மை. ‘Goodbye’ என்ற ஒரே...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img