Wednesday, November 26, 2025

மரம் நடும் நிகழ்வு வெற்றிகரமாக நடைபெற்றது; பசுமை நிலத்துக்கான முதற்கட்ட முயற்சி

வவுனியா சாஸ்திரி கூழாங்குளம் ஈஸ்வரன் விளையாட்டு கழக மைதானத்தில், நேற்றைய‌ தினம் (25.11.2025) மாலை 3.00 மணியளவில், Rotaract Club of Vavuniya Heritage கழகத்தின் ஒழுங்கமைப்பில் மரம் நடும் நிகழ்வு சிறப்பாக இடம் பெற்றது.

இந்நிகழ்வில், ஈஸ்வரன் விளையாட்டு கழக உறுப்பினர்களும், பொதுமக்களும் இணைந்து மரங்களை ஆர்வத்துடன் நடுவதில் ஈடுபட்டனர். மேலும், கழகத்தின் ஆலோசகராக இருந்துவரும் திரு ஜெனோவிராஜ் அவர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார்.

“1000 மரங்கள்” எனும் தூர நோக்குடன் திட்டமிடப்பட்ட இந்த பசுமை முயற்சியின் முதல் கட்ட நடவடிக்கையாக, இந்நிகழ்வு அமையப்பெற்றது குறிப்பிடத்தக்கது. சுற்றுச்சூழலை காக்கவும், பசுமையான உலகத்துக்கான அடித்தளத்தை அமைக்கவும் இந்த முயற்சி முக்கிய பங்காற்றுவதாகும்.

அனைவரின் ஒற்றுமையும், உற்சாக பங்கேற்பும் இந்தச் செயற்பாட்டிற்கு வலுவூட்டியாக அமைந்தது.

Hot this week

வெளிநாட்டிலிருந்து வந்த இருவர் விமான நிலையத்தில் கைது

சுமார் 1 கோடி  78  இலட்சத்து 50ஆயிரம் ரூபாய் பெறுமதியுடைய வெளிநாட்டுச்...

படகு கவிழ்ந்ததில் இளைஞன் பலி

பாலகுடா களப்பில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகக்...

காதலனின் வீட்டில் 8 பவுண் நகை திருடிய காதலி

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழைய பொலிஸ் நிலைய வீதியில் உள்ள காதலனின்...

தாழமுக்கமாக மாறும் குறைந்த அழுத்தம்

இலங்கைக்குத் தெற்காக நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசமானது அடுத்த 30 மணித்தியாலங்களில்...

பாசிக்குடா கடலில் நீராட சென்றவர் மாயம்

கல்குடா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாசிக்குடா கடற்கரையில் நீராடச் சென்ற நபரொருவர் அலைகளில்...

Topics

ஜனாதிபதி அனுர குமாரவின் பிறந்த நாள் இன்று

இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் 57 ஆவது பிறந்தநாள் இன்று (24)...

சரிகமப இறுதிச்சுற்று; இலங்கை இளைஞனுக்கு இரண்டாம் இடம்

இந்தியாவின் தமிழ்நாட்டின் முன்னணி இசைப் போட்டியான ஜீ தமிழ் ‘சரிகமப’ நிகழ்ச்சியின்...

குடும்பத்தை அழித்து தந்தை தற்கொலை

இந்தியாவில் குடும்பப் பிரச்சினைகள் காரணமாக ஒருவர் தனது மனைவி மற்றும் இரண்டு...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img