Wednesday, December 3, 2025

மதியம் 2 மணிக்குப் பின் மழை வாய்ப்பு

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் அத்துடன் பதுளை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பிற்பகல் $2.00$ மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் குருநாகல் மற்றும் அம்பாறை மாவட்டத்திலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

The Department of Meteorology forecasts that rain or thundershowers are likely in the Northern, North Central, and Eastern provinces, as well as in the Badulla and Matale districts, after $2 \text{ PM}$. Misty conditions are expected in some areas of the Western, Central, Sabaragamuwa, Uva, and Southern provinces, and the Kurunegala and Ampara districts during the early morning hours. The public is advised to take necessary precautions to mitigate potential damage from temporary strong winds and lightning during thunderstorms.

download mobile app

Hot this week

இருளில் மூழ்குமா நயினாதீவு? மக்கள் கவனம் கேட்டு கோரிக்கை

யாழ்ப்பாணம் நயினாதீவுக்கு மின்சாரம் வழங்கும் மின் இயந்திரங்களில் ஒரு மின் இயந்திரம்...

Accounts Clerk Vacancy

🔸 IDM Campus – Kurumankadu, Vavuniya 📌 Vacancy: Accounts Clerk Qualifications...

Sales Rep Vacancy

📢 வேலைவாய்ப்பு அறிவிப்பு – வவுனியா பண்டாரிக்குளம் 📍 இடம்: குளோப் மில்...

இரு துண்டுகளாக பாலம்; போக்குவரத்து சரிசெய்யும் பணி தீவிரம்

பரந்தன் புதுக்குடியிருப்பு ஊடான முல்லைத்தீவு A35 வீதி இரண்டாக பிளவுபட்டிருப்பதால் போக்குவரத்து...

இரண்டு குழந்தைகளுடன் மல்வத்து ஓயாவில் குதித்த தாய்; மீட்பு நடவடிக்கைகள்

அனுராதபுரத்தில் உயிரை மாய்த்துக்கொள்வதற்காக மல்வத்து ஓயாவில் குதித்த ஒரு தாயையும் இரண்டு...

Topics

இலங்கை அனர்த்த மீட்புப் பணிக்கு ஆப்பிள் நிதியுதவி

வெள்ளம், மண்சரிவு மற்றும் பலத்த காற்று காரணமாக அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கை...

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட தொலைத்தொடர்பு; எதிர்பார்ப்பு தெரிவிப்பு

அனர்த்த நிலைமை காரணமாகப் பாதிக்கப்பட்டிருந்த தொலைபேசி மற்றும் இணையத் தொடர்பு வலையமைப்பை...

சாரதி உரிம சேவை இன்று முதல் வழமைக்கு

சீரற்ற வானிலை காரணமாகத் தடைப்பட்டிருந்த மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் சாரதி அனுமதிப்பத்திரக்...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img