வேலைவாய்ப்பு – Driving
எங்கள் நிறுவனத்தில் heavy vehicle Driving வேலைக்கான நபர் தேவை.
சம்பளம்: ரூ. 60000/- + தினசரி சாப்பாட்டு காசு ரூ. 300/- வழங்கப்படும்.
இடம்: யாழ்ப்பாணம், கொக்குவில்
தகுதி:
•அனுபவம் உள்ளவர்கள் முன்னுரிமை
•பொறுப்புடன், நேர்மையாக வேலை செய்யக்கூடியவர்
தொடர்பு எண்: 077 343 4012


