Thursday, August 21, 2025

யாழில் பட்டதாரிகள் அனுர அரசுக்கு எச்சரிக்கை!

அதிகக் கல்வித் தகுதி பெற்ற உள்வாரி பட்டதாரிகளுக்கு அரச வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்; இல்லையெனில் நாடளாவிய போராட்டம் நடாத்தப்படும் என வடக்கு-கிழக்கு உள்வாரி பட்டதாரிகள் சங்கத் தலைவர் ஸ்ரீஸ்கந்தராஜா சர்வகியன் தெரிவித்தார்.

யாழ் ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது கருத்து தெரிவித்த அவர், வடக்கு பகுதியில் 2500க்கும் மேற்பட்ட உள்வாரி பட்டதாரிகள் உள்ளனர் என குறிப்பிட்டார். 2021 ஆம் ஆண்டு அரசால் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டபோதும், 2014 ஆம் ஆண்டு உயர்தரத்தை முடித்த 2020/2021 பட்டதாரிகளுக்கு அவசரமாக வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகம் மாணவர்களின் வேலைவாய்ப்பு நிலை குறித்து அரசுக்கு எழுத்து மூலம் அறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தது. கொரோனா பேரிடர், பல்கலைக்கழக கல்வியியலரல்லாத ஊழியர்களின் போராட்டம் போன்ற காரணங்களால் பட்டம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இருப்பினும், பல்கலைக்கழகத்தின் மற்ற பகுதிகளில் மாணவர்கள் வேலைவாய்ப்பு பெற்றிருந்தனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

Hot this week

வவுனியா நெடுங்கேணி வீதியில் சடலம் மீட்பு!

வவுனியா நெடுங்கேணிப் பகுதியில் முல்லைத்தீவு பிரதான வீதிக்கரையில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம்...

புதையல் வேட்டையில் பொலிஸார் அதிகாரியின் மனைவி!

அனுராதபுரம் - ஸ்ராவஸ்திபுர, திபிரிகடவல பகுதியில் உள்ள விகாரைக்கு அருகில் புதையல்...

மனைவியை சித்திரவதை செய்த ஆசிரியர் கைது!

உத்தரபிரதேச மாநிலம், காசியாபாத்தைச் சேர்ந்த உடற்கல்வி ஆசிரியரான ஷிவம் உஜ்வால் என்பவர்,...

முச்சக்கர வண்டி சாரதிக்கு மரண தண்டனை!

கொழும்பில் 2010-ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒருவரை கத்தியால் குத்தி கொலை...

விமான சேவைகளில் மோசடி ! பொதுமக்களின் ஆலோசனை வேண்டும்.

விமான சேவைகளில் நடந்த ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரிக்க, ஜனாதிபதி...

Topics

தனியாக வசித்த தாய்க்கு நேர்ந்த கொடூரம்; அதிர்ச்சியில் மகன்!

குருணாகல், ஹெட்டிபொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அமுனுகொலே பிரதேசத்தில், தனியாக வசித்து வந்த...

நண்பியை மிரட்டிய இளைஞருக்கு நீதிமன்ற தீர்ப்பு!

பெண்ணின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பரப்புவதாக மிரட்டிய இளைஞர் கைது செய்யப்பட்டு,...

work financial adviser

🔰 *முழுநேர வேலைவாய்ப்பு* 🔰 *முன்னணி காப்புறுதி நிறுவனத்தில் நெல்லியடி, யாழ்ப்பாணம், சாவகச்சேரி...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img