இலங்கையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி (21.08.2025), ஒரு அவுன்ஸ் தங்கம் ரூ. 1,010,597.00 ஆக உள்ளது.
24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் ரூ. 35,650.00 மற்றும் ஒரு பவுன் ரூ. 285,200 ஆகவும் உள்ளது. அதேபோல், 22 கரட் தங்கம் ஒரு கிராம் ரூ. 32,680 மற்றும் ஒரு பவுன் ரூ. 261,450 ஆக உள்ளது.
வெள்ளி
வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது. இன்று ஒரு கிராம் ரூ. 366.99 ஆகவும், ஒரு கிலோ ரூ. 366,993.46 ஆகவும் உள்ளது.