🔰 *முழுநேர வேலைவாய்ப்பு* 🔰
*முன்னணி காப்புறுதி நிறுவனத்தில் நெல்லியடி, யாழ்ப்பாணம், சாவகச்சேரி உள்ளடங்காக யாழ் மாவட்ட அனைத்து பிராந்திய கிளைகளிலும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன……*
✅ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
➡️க. பொ. த சாதரண தரம் /உயர் தரத்தில் தேர்ச்சி.
🟢 *Financial Advisors*
🔉 *இது அலுவலக உள்ளக செயற்பாட்டுடன் கூடிய வேலைவாய்ப்பு.*
*🔖உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாப்பிரயாண வாய்ப்புக்களும் வழங்கும் நிறுவனம்*
🔉 *விண்ணப்பிக்க விரும்புவோர் தமது சுயவிபரக்கோவையினை கீழே குறிப்பிடப்பட்டுள்ள WhatsApp number இற்கு அனுப்பி வைக்கவும்*
*0778563406*
🔉 *மேலதிக விபரங்களுக்கு*:-
*0778563406*
*உங்களின் கவனத்திற்கு*=>
*யாழ்ப்பாணம், வலிகாமம்,ஆகிய இடங்களில் வசிப்பவர்கள் மட்டும் இவ்வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்கவும்*
*நிபந்தனைகளுக்கு உட்பட்டது*