பெண்ணின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பரப்புவதாக மிரட்டிய இளைஞர் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தில் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில்,
கொழும்பு நீதிமன்றம் இளைஞரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. பிணை மனு நிராகரிக்கப்பட்டதால், அந்த இளைஞர் செப்டம்பர் 3-ஆம் தேதி வரை விளக்கமறியலில் இருப்பார் என நீதிபதி மஞ்சுள ரத்நாயக்க உத்தரவிட்டார்.