Thursday, November 13, 2025

தமிழர் பகுதியில் உழவியந்திரம்–டிப்பர் வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்து

கிளிநொச்சி – பரந்தன் பகுதியிலிருந்து முரசுமோட்டை நோக்கி சென்று கொண்டிருந்த உழவியந்திரமும் எதிர்த்திசையில் வந்த டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்தச் சம்பவம் நேற்று இரவு 9.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

பரந்தன் பகுதியிலிருந்து முரசுமோட்டை நோக்கி அரி கல் (மணல் கல்) ஏற்றிய நிலையில் சென்றுகொண்டிருந்த உழவியந்திரமும் (டிராக்டர்), எதிர்த் திசையில் வந்த டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதியதிலேயே குறித்த விபத்து நிகழ்ந்தது.

உழவியந்திரத்துடன் மோதிய டிப்பர் வாகனம், வீதியில் குறுக்காகத் தடம் புரண்டுள்ளது.

இந்த விபத்தில் உழவியந்திரத்தில் பயணித்த பெண் உட்பட மூன்று பேர் காயங்களுக்குள்ளான நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டிப்பர் சாரதி சிறு காயங்களுடன் தப்பினார்.

விபத்து தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

A three-member tractor crew, including a woman, were injured and hospitalized after their tractor, which was carrying quarry dust, collided head-on with a tipper truck travelling in the opposite direction on the Paranthan to Murusumottai road in Kilinochchi at 9:00 PM last night. The impact caused the tipper truck to overturn across the road, and the tipper driver sustained minor injuries; Kilinochchi Police are investigating the accident.

Hot this week

Vacancy Customer Relationship Officer

🌿💼 பல்லுயிர் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு! 💼🌿 வாய்ப்பை தவறவிடாதீர்கள்! 🔥 நாங்கள் தற்போது...

மருத்துவமனையில் காதல் ஜோடியின் வீடியோ சர்ச்சை!

மத்தியப் பிரதேசத்தின் அசோக்நகர் மாவட்ட மருத்துவமனை வளாகத்தில், சில ஜோடிகள் அநாகரிக...

தொலைபேசி பயன்பாடு நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கிறது!

தொலைக்காட்சி மற்றும் தொலைபேசி பயன்பாட்டால் இளம் பருவத்தினரிடையே நீரிழிவு நோய் அதிகரித்து...

HIV பாதித்த மகனை கொன்று தாய் தற்கொலை ; தொழிலதிபர் வீட்டில் சம்பவம்!

ஓசூரில் எச்.ஐ.வி. தொற்றால் பாதித்த 9 வயது மகனைக் கொன்று தாயும்...

வவுனியா மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுப்பு!

வவுனியா மாவட்டத்தின் புதுக்குளம் பேராறு நீர்த்தேக்கத்தில் அதிகளவான மீன்கள் இறந்த நிலையில்...

Topics

பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பில் பெருமளவு கேரள கஞ்சா மீட்பு!

கிளிநொச்சி - பிரமந்தனாறு கல்லாறு பகுதியில் உள்ள வீடொன்றின் பின் பகுதியில்...

கிரிந்தவில் போதைப்பொருளுடன் கைது; சந்தேகநபர்கள் தடுப்பு காவலில்!

கிரிந்த பகுதியில் பெருமளவான 'ஐஸ்' ரக போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 8...

இலங்கையில் வைத்தியர்களை வியப்பில் ஆழ்த்திய இரட்டைக் குழந்தைகள்

காசல் வீதி மகளிர் மருத்துவமனையில் இரட்டைக் குழந்தைகள் (உடலால் ஒட்டிய இரட்டையர்கள்)...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img