Wednesday, October 22, 2025

விவசாயக் காப்பீட்டுத் திட்டம்; மகிழ்ச்சியான புதிய அறிவிப்பு வெளியீடு.

தேசிய பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 1,669 மில்லியன் ரூபாய் நிதி செலுத்தப்பட்டுள்ளது என கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதிச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, நெல், சோளம், மிளகாய் மற்றும் உருளைக்கிழங்கு ஆகிய பயிர்ச்செய்கைகளுக்காக 81,234 விவசாயிகளுக்குச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாகச் சபை கூறியுள்ளது.

அத்துடன், கால்நடை காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பல வகையான கால்நடைகள் மற்றும் ஆடுகளுக்கான காப்பீட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதிச் சபை அறிவித்துள்ளது.

மேலும், இந்த ஆண்டு கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதிச் சபையின் நிதிச் சொத்துக்கள் 2,491 மில்லியன் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

_____________________________________________________________________

The Agricultural and Agrarian Insurance Board has announced that 1,669 million rupees have been disbursed under the National Crop Insurance Scheme. This aid benefited 81,234 farmers engaged in cultivating paddy, maize, chili, and potatoes. Furthermore, the board has implemented various livestock and goat insurance schemes and noted that its financial assets have increased to 2,491 million rupees this year.

Hot this week

தமிழர் பகுதியில் இளம் குடும்பஸ்தருக்கு நடந்த பெரும் கொடூரம்; துயரில் கதறும் குடும்பம்

கிளிநொச்சி, அக்கராயன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்கந்தபுரம் - ஈச்சங்குளம் பகுதியில் இளைஞர்...

Vacancy Preschool Teacher

🎨👩‍🏫 We Are Hiring – Preschool Teacher 👩‍🏫🎨 Join our...

Vacancy Available

🔰 பதவி வெற்றிடம் 🔰 🔖பிரபல நிறுவனமொன்றின் கிளைகளில் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கான...

21 மாணவர்கள் கைது; பல்கலைக்கழகத்திலிருந்து உடனடி வெளியேற்றம் அறிவிப்பு

ருஹுணு பல்கலைக்கழக விவசாய பீடத்தில் இரண்டு மாணவர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில்...

கைக்குட்டைகளை பயன்படுத்தி திருட்டில் ஈடுபட்ட பெண்கள் கைது!

கைக்குட்டைகளை விற்பனை செய்வதாகக் கூறி தங்க சங்கிலி மற்றும் பணப்பைகளைத் திருடிய...

Topics

மதுபோதையால் ஏற்பட்ட துயரச் சம்பவம்!

சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள தங்கபுரம் பகுதியில் நேற்று (20) இரண்டு மோட்டார்...

பிரியாணிக்காக ஏற்பட்ட கொடூரம்; துடித்தபடி உயிரிழந்த நபர்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் சைவ பிரியாணிக்கு பதில் தவறுதலாக அசைவ பிரியாணி கொடுத்த...

செயலிழந்த அரச இணைய சேவைகள் மீண்டும் வழமைக்கு வந்தன.

'இலங்கை அரச கிளவுட்' சேவையில் ஏற்பட்டிருந்த சிக்கல் நிலை தற்போது முழுமையாக...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img