செப்டம்பர் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவுகள் இன்று (26) வங்கி கணக்கில் வைப்பிலிடப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
70 வயதுக்கு மேற்பட்ட 602,852 முதியோருக்காக ரூபா 3,01,42,60,000 நிதியொதுக்கப்பட்டுள்ளதாகவும் நலன்புரி நன்மைகள் சபை மேலும் குறிப்பிட்டுள்ளது. இன்று முதல், பயனாளிகள் தங்கள் முதியோர் உதவித்தொகையைத் தொடர்புடைய வங்கிக் கணக்குகள் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.
_____________________________________________________________________
The Welfare Benefits Board has announced that the Aswesuma benefits for September will be deposited into bank accounts today (26th). A total of Rs. 3,01,42,60,000 has been allocated for 602,852 senior citizens over the age of 70, who can now access their allowance through their respective beneficiary bank accounts.