இந்தியாவின் பெங்களூருவில் 3 இலங்கை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டுவிட்டு, கடந்த ஆண்டு சட்டவிரோதமான முறையில் இந்தியாவிற்குள் நுழைந்த மூன்று இலங்கை நாட்டவர்கள், தற்போது பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களூருவின் மத்திய குற்றப் பிரிவு (Central Crime Branch) அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட இந்த மூன்று பேரும், இரேஷ் ஹசங்க, சுகத் சமிந்து, மற்றும் திலீப் ஹர்ஷன என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக நுழைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Three Sri Lankan nationals—Iresh Hasanga, Sugath Samindu, and Dilip Harshana—who were involved in crimes in Sri Lanka and illegally entered India last year, have been arrested by the Central Crime Branch in Bengaluru.