Wednesday, November 5, 2025

Bigg Boss Tamil 9; கம்ருதினால் வெட்கப்பட்ட பார்வதி—பிக் பாஸ் வீட்டில் பரபரப்பு

பிக் பாஸில் பார்வதியும் கம்ருதினும் ஒருவருக்கொருவர் மார்க் போட்டு பேசிய விடயங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பிக் பாஸ்

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் ஆரம்பமான இந்த நிகழ்ச்சி ஒரு வாரத்தைக் கடந்து விட்டது. கடந்த ஆண்டைத் தொடர்ந்து இந்த ஆண்டும் விஜய் சேதுபதியே நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார்.

கடந்த சீசன்களைப் போல அல்லாமல், இம்முறை பெரும்பாலும் சர்ச்சைக்குரிய நபர்கள் தான் இந்தப் போட்டியில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வாட்டர் மெலன் திவாகர், ஆதிரை, கனி, கலை, வி.ஜே. பார்வதி, விக்னேஷ், கம்ருதின் என மொத்தம் 20 பேர் போட்டியாளர்களாகக் களமிறங்கியிருக்கிறார்கள்.

இந்தத் தேர்வு காரணமாக மக்களிடையில் பல விமர்சனங்களும் வந்துகொண்டிருக்கின்றன. முதல் வாரத்தில் பல சண்டைகள் நடந்து, அதன் முடிவில் பிரவின் காந்தி வெளியேற்றப்பட்டார். இப்போது நிகழ்ச்சி 10 நாட்களைக் கடந்து நடந்துகொண்டிருக்கிறது.

பார்வதியை வெட்கப்பட வைத்த கம்ருதின்

அதாவது, 10ஆம் நாள் காலை 10.50 மணியளவில் பார்வதி, அரோரா, துஷார் மற்றும் கம்ருதின் ஆகியோர் ஒன்றாகப் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது பார்வதி, “நாம எல்லோரும் ஒரு கேம் விளையாடலாம்” எனக் கம்ருதினிடம் கூறிவிட்டு, “நீ ஒவ்வொரு ஆண்களின் பெயர் சொல்லு, அதற்கு நானும் அரோராவும் மார்க் போடுகிறோம்” எனக் கோரினார். முதலில் பிரவீன் ராஜ்-க்கு இருவரும் 6 மார்க் கொடுத்தனர்.

பின்னர் துஷாருக்கு 7 மார்க் கொடுத்தனர். அதன் பிறகு சபரிக்கும் 7 மார்க் கொடுத்தனர். அதில், அரோரா ‘கம்ருதின்’ எனப் பெயர் கூறியபோது, பார்வதி கம்ருதினைப் பற்றி புகழ்ந்து தள்ளினார்.

அதாவது, “அவன் பார்க்கவும் நல்லா இருக்கான், அதுவும் அவன் ஒவ்வொரு நேரமும் உடுத்திட்டு வரும்போது அப்படி அழகாக இருப்பான், நான் அவனுக்கு 7 கொடுக்கிறேன்” எனப் புகழ்ந்தார்.

அதன் பின்னர் பார்வதியைப் பற்றி அரோரா கேட்க, அதற்கு கம்ருதின், “அவங்க பார்க்க என்னுடைய எக்ஸ் மாதிரி இருக்காங்க, டஸ்கி பொண்ணுங்கன்னா எனக்குப் பிடிக்கும். பார்க்க கியூட்டாக இருக்காங்க” எனப் புகழ்ந்து கூற, அது பார்வதியை வெட்கப்பட வைத்தது.

A recent viral conversation in the Bigg Boss Tamil Season 9 house involved Parvathi and Kamarudeen rating the male contestants, where Parvathi openly praised Kamarudeen, saying he “looks good” and “dresses beautifully,” giving him a score of 7. In turn, when asked about Parvathi, Kamarudeen said she “looks like his ex,” that he likes “dusky girls,” and that she “looks cute,” causing Parvathi to blush, highlighting a developing personal dynamic between the contestants.

Hot this week

இலங்கையில் 12 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு கைபேசி பயன்படுத்த தடை!

இலங்கையில் 12 வயதிற்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் கைபேசி பயன்படுத்துவதைத் தடுப்பதற்காக முன்மொழியப்பட்ட...

Vacancy Branch Manager

🔰 ஊழியர்கள் தேவை 🔰 🔖பிரபல்யமான Courier Service ஒன்றின் யாழ்ப்பாணம்,வவுனியா, கிளிநொச்சி,...

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு கனடாவில் கிடைத்த கௌரவம்!

கனடாவின் Quebec மாகாணத்தில் நகரசபை உறுப்பினராக இலங்கை யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட...

கொழும்பு பெண்கள் குறித்து வெளிவந்த அதிர்ச்சி தகவல்; நம்ப முடியுமா?

கொழும்பு மற்றும் அதனை அண்மித்த நகரங்களில் போதைக்கு அடிமையாகும் பெண்களின் எண்ணிக்கை...

களுத்துறை கடற்கரையில் சந்தேகப் போதைப்பொருள் பொதி கைப்பற்றி மீட்பு!

இன்று (05) காலை, களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டுகுருந்த கடற்கரையில்,...

Topics

பிலிப்பைன்ஸில் சூறாவளி தாக்கம் – 58 பேர் பலி!

பிலிப்பைன்ஸ் நாட்டைத் தாக்கிய 'கல்மேகி' (Kalmaegi) என்ற சூறாவளி காரணமாக பெய்த...

இன்று நாடளாவிய சுனாமி ஒத்திகை!

உலக சுனாமி பேரிடர் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, இந்தியப் பெருங்கடல் சுனாமி...

அமெரிக்காவில் புறப்பட்டவுடன் வெடித்து சிதறிய விமானம்!

அமெரிக்காவின் கென்டக்கியில் உள்ள லூயிஸ்வில் முஹம்மது அலி சர்வதேச விமான நிலையத்திலிருந்து...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img