Wednesday, December 3, 2025

இரு துண்டுகளாக பாலம்; போக்குவரத்து சரிசெய்யும் பணி தீவிரம்

பரந்தன் புதுக்குடியிருப்பு ஊடான முல்லைத்தீவு A35 வீதி இரண்டாக பிளவுபட்டிருப்பதால் போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டுள்ளதனை சீர் செய்யும் பணி இரவு பகலாக இடம்பெற்று வருகின்றது.

அண்மைய நாட்களாகப் பெய்த கனமழையால் நீர்மட்டம் உயர்வடைந்தமையால், பரந்தன் புதுக்குடியிருப்பு ஊடான முல்லைத்தீவு A35 வீதியில் உள்ள வட்டுவாகல் பாலம் இரண்டு துண்டுகளாகப் பிளவடைந்து, அதன் வழியாக வெள்ள நீர் பாய்கின்றது. இதனால் குறித்த வீதியுடனான போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டுள்ளது.
இரு துண்டுகளாக பாலம் ; இரவு பகலாக போக்குவரத்தை சீர் செய்யும் பணி தீவிரம் | Traffic Management Work In Full Swing Day Night

எனவே, தேவையின் நிமித்தம் முல்லைத்தீவுக்குப் பயணம் செய்வோர் புதுக்குடியிருப்பு – கேப்பாபிலவு வழியான மாற்றுப் பாதையைப் பயன்படுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ மையம் அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வட்டுவாகல் பாலமூடான போக்குவரத்து பெரும்பாலும் நாளை மாலை முதல் வழமைக்குத் திரும்புவதற்கான வாய்ப்புள்ளது.

அதற்காகச் சீரமைப்பு வேலைத்திட்டம் இரவு பகலாகத் தீவிரமாக இடம்பெற்று வருகின்றது.

The A35 road from Paranthan to Mullaitivu via Puthukkudiyiruppu is completely blocked after the heavy rains caused the Vattuvaikal bridge to split into two pieces due to high water levels. Emergency repair work is being carried out around the clock, and the Disaster Management Centre, which previously advised travelers to use the alternative Puthukkudiyiruppu-Keppapilavu route, anticipates that traffic through the Vattuvaikal bridge will mostly return to normal starting tomorrow evening.

download mobile app

Hot this week

இருளில் மூழ்குமா நயினாதீவு? மக்கள் கவனம் கேட்டு கோரிக்கை

யாழ்ப்பாணம் நயினாதீவுக்கு மின்சாரம் வழங்கும் மின் இயந்திரங்களில் ஒரு மின் இயந்திரம்...

Accounts Clerk Vacancy

🔸 IDM Campus – Kurumankadu, Vavuniya 📌 Vacancy: Accounts Clerk Qualifications...

Sales Rep Vacancy

📢 வேலைவாய்ப்பு அறிவிப்பு – வவுனியா பண்டாரிக்குளம் 📍 இடம்: குளோப் மில்...

இரண்டு குழந்தைகளுடன் மல்வத்து ஓயாவில் குதித்த தாய்; மீட்பு நடவடிக்கைகள்

அனுராதபுரத்தில் உயிரை மாய்த்துக்கொள்வதற்காக மல்வத்து ஓயாவில் குதித்த ஒரு தாயையும் இரண்டு...

இலங்கை அனர்த்த மீட்புப் பணிக்கு ஆப்பிள் நிதியுதவி

வெள்ளம், மண்சரிவு மற்றும் பலத்த காற்று காரணமாக அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கை...

Topics

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட தொலைத்தொடர்பு; எதிர்பார்ப்பு தெரிவிப்பு

அனர்த்த நிலைமை காரணமாகப் பாதிக்கப்பட்டிருந்த தொலைபேசி மற்றும் இணையத் தொடர்பு வலையமைப்பை...

சாரதி உரிம சேவை இன்று முதல் வழமைக்கு

சீரற்ற வானிலை காரணமாகத் தடைப்பட்டிருந்த மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் சாரதி அனுமதிப்பத்திரக்...

மாணவி கர்ப்பம்; தாயின் கள்ளக்காதலன் தலைமறைவு

கல்முனை தலைமையகப் பொலிஸ் பிரிவில் பாடசாலை மாணவி ஒருவர் பாலியல் வன்முறைக்கு...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img