எமது கண்டி மற்றும் வவுனியா கிளைகளுக்கு CallCenter Executives, Marketing Executives வெற்றிடங்கள் காணப்படுகின்றன. மேலுள்ள பதவி வெற்றிடங்களுக்கு அனுபவம் மிக்க விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. அனுபவம் இல்லாதவர்கள் Trainee களாக உள்வாங்கப்பட்டு பின்னர் சேவையில் இணைக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வாட்சப் இலக்கத்திற்கு உங்கள் CV இனை அனுப்பி வைக்கவும்
0744113000