Thursday, November 20, 2025

உறவு

விடுவிப்பதன் வலி. Love and Loss… அந்த இரண்டு வார்த்தைகளுக்கு நடுவே இருக்கும் கொடூரமான உணர்ச்சி

இதெல்லாம் ஒரு theory இல்ல… ஒவ்வொருத்தருக்கும் ரத்தத்தில் கரைந்திருக்கும் உண்மை. ‘Goodbye’ என்ற ஒரே ஒரு வார்த்தை… எப்படி ரொம்பக் கசப்பாக இருக்கிறது? யாரையாவது விடைபெறச் சொல்லணும் என்றால், அது ஒரு சாதாரண உரையாடல் இல்ல. அந்த நேரம்… உடம்பே...