Monday, October 13, 2025

இலங்கை

வவுனியாவில் மாபெரும் கோலப் போட்டி – 150ற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

நேற்றைய தினம், அக்டோபர் 12. 2025 (ஞாயிற்றுக்கிழமை) வவுனியா மாவட்ட செயலகத்தின் அனுமதியுடன், வவுனியா மாவட்ட மாநகர சபையின் ஆதரவு மற்றும் அவர்களுடன் இணைந்து, Rotaract club of Vavuniya Heritage ஏற்பாடு செய்த...

மானிப்பாயில் பதற்றம்: வாகனங்களுக்கு தீ வைத்த மர்மக்கும்பல்!

மானிப்பாய் பொலிஸ் பிரிவின் சண்டிலிப்பாய் வடக்கு பகுதியில், அடையாளம் தெரியாத நான்கு பேர் கொண்ட முகமூடி அணிந்த கும்பல் ஒன்று, தனியார் வாகனங்களுக்கு தீ வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது அப்பகுதியில் பரபரப்பை...

பதற்றம்: அளுத்கமவில் திடீர் தீ விபத்து!

அளுத்கம பகுதியில் தீ விபத்து! இன்று திங்கட்கிழமை (13) அதிகாலை அளுத்கம நகரில் இயங்கிவந்த தொலைபேசி பழுதுபார்க்கும் கடையொன்றில் எதிர்பாராதவிதமாகத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.   இந்தத் தீ விபத்து...

சோகம்: நீர்வீழ்ச்சியில் தவறி வீழ்ந்த ஒருவர் உயிரிழப்பு!

கந்தேநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நலயகர் எல்ல நீர்வீழ்ச்சியில் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (12) மாலை...

சாலை விபத்தில் இருவர் பலி

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் இருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்துக்கள் நேற்று (அக்டோபர் 12) பூநகரி மற்றும் ஹூங்கம ஆகிய பகுதிகளில்...

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு...

நீச்சல் குளத்தில் சிறுவன் மரணம்; முன்பள்ளி உதவி அதிபர் உள்ளிட்ட ஏழு பேர் கைது

கொழும்பு நுகேகொடை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் நீச்சல் குளத்தில் 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, சிறுவன் கல்வி பயின்று வந்த முன்பள்ளியின்...

போதைப்பொருள் கடத்தல்: இளைஞருக்கு 10 ஆண்டுகள் கடுமை சிறை தண்டனை

ஐஸ் போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட மன்னாரைச் சேர்ந்த மேசன் தொழிலாளிக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷாந்த கொடவெல 10 ஆண்டுகள் கடூழிய...