வவுனியாவில் அமைந்துள்ள பிரபல கொரியர் சர்வீஸ்க்கு நெடுங்கேணி ரூட்டில் காலியிடம்
பணியாளர் பதவி
அடிப்படை சம்பளம் மற்றும் கொடுப்பனவு (ஒவ்வொரு நாளும்) பெட்ரோல் கோரிக்கை அனுபவம் வாய்ந்த ஊழியர் இருந்தால் நன்றாக இருக்கும். மேலும் தகவல் 0772832034 நன்றி!
corrier



